25.4 C
Jaffna
January 24, 2025
Pagetamil

Tag : கொரோனா தொற்று

இலங்கை

கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் 9 பேருக்கு தொற்று!

Pagetamil
சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் நேற்று 21 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் 9 பேர் கொடிகாமம் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள். ஏனையவர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்கள், வைத்தியசாலையில் சிகிச்சைக்கு சென்றவர்கள், எழுமாற்றான சோதனையில்...
இலங்கை

சஜித்தின் தொற்று எதிரொலி: பல எம்.பிக்கள் தனிமைப்படுத்தலில்!

Pagetamil
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் கடந்த வாரம்  நெருங்கிய தொடர்பை பேணிய அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பி.சி.ஆர் சோதனைகளை மேற்கொள்ளுமாறு நாடாளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ அறிவுறுத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித்...
இலங்கை

முல்லைத்தீவில் எகிறும் தொற்று; சுகாதாரத்துறை திண்டாட்டம்: சிகிச்சை நிலைய வசதிகளில் நோயாளர்கள் அதிருப்தி!

Pagetamil
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பகுதியில் இயங்கி வருகின்ற ஆடை தொழிற்சாலையில் அதிகளவான நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவர்களை கொரோனா சிகிச்சை நிலையங்களுக்கு கொண்டு செல்லுவது முதல் அவர்களுக்கான அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதில்...
இலங்கை

சாவகச்சேரி நகரசபை செயலாளருக்கு கொரோனா: உறுப்பினர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்!

Pagetamil
சாவகச்சேரி நகரசபை செயலாளருக்கு கொரோனா தொற்றிற்குள்ளாகியுள்ளார். சாவகச்சேரி நகரசபை செயலாளர் கொரோனா தொற்றிற்குள்ளானது நேற்றைய பிசிஆர் அறிக்கையில் உறுதியானது. இதையடுத்து, நகரசபையில் அவருடன் தொடர்பிலிருந்தவர்கள் தனிமைப்படுத்தப்படுகிறார்கள். கடந்த 13ஆம் திகதி சாவகச்சேரி நகரசபை அமர்வும்...
இலங்கை

நெல்லியடி சுபாஸ் பேக்கரிக்குள் கொரோனா: உரிமையாளர் உள்ளிட்ட 11 பேருக்கு தொற்று!

Pagetamil
நெல்லியடி சுபாஸ் வெதுப்பகத்தில் மேலும் 11 பேர் கொரோனா தொற்றிற்குள்ளாகியுள்ளனர். சுபாஸ் வெதுப்பக உரிமையாளர் உள்ளிட்ட 11 பேர் தொற்றிற்குள்ளாகியது இன்றைய பிசிஆர் முடிவுகளில் தெரிய வந்தது....
இந்தியா உலகம்

இந்தியாவின் கொரோனா நிலைமை குறித்து அமெரிக்க தொற்று நோயியல் நிபுணர் கருத்து..

divya divya
கொரோனா தொற்று நோய் முடிக்கப்பட்டதாக தவறான அனுமானத்தைக் கையிலெடுத்து, முன்கூட்டியே இந்தியா ஊரடங்கை நீக்கியதன் விளைவு தான், இதுபோன்ற மோசமான நெருக்கடிகளில் இருப்பதற்குக் காரணம் என அமெரிக்காவின் உயர்மட்ட தொற்று நோய் நிபுணர் டாக்டர்...
முக்கியச் செய்திகள்

நள்ளிரவு முதல் அமுலாகிறது மாகாணங்களிற்கிடையிலான கட்டுப்பாடு: குறுக்கால் செல்பவர்கள் மீது குற்றவியல் வழக்கு; வீடு கொடுத்தாலும் வில்லங்கம்!

Pagetamil
மாகாணங்களுக்கு இடையில் பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் கிளை வீதிகளை பயன்படுத்தி வேறு மாகாணங்களுக்கு செல்ல முற்படும் நபர்களுக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மாகாணங்களிற்கிடையிலான அத்தியாவசியமற்ற அனைத்து...
உலகம்

பிரிட்டனில் கடந்த 24 மணி நேரத்தில் 2,357 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று!

divya divya
இதுகுறித்து பிரிட்டன் சுகாதாரத் துறை தரப்பில், “ கடந்த 24 மணி நேரத்தில் 2, 357 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 4 பேர் பலியாகினர். ஸ்காட்லாந்து, ஐயர்லாந்து, இங்கிலாந்து ஆகிய பகுதிகளில்...
இலங்கை

கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் மேலும் 14 பேருக்கு தொற்று!

Pagetamil
கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸார் 14 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸார் 22 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி...
இலங்கை

யாழ் மாநகரசபை ஊழியருக்கு கொரோனா தொற்று!

Pagetamil
யாழ் மாநகரசபை ஊழியர் ஒருவர் கொரோனா தொற்றிற்குள்ளாகியுள்ளார். மாநகரசபையின் வாகன பகுதியில் கடமையாற்றும் ஊழியர் ஒருவரின் பிசிஆர் அறிக்கை நேற்று இரவு வெளியானது. அதில், அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அந்த ஊழியர் கொழும்பிற்கு...