வடக்கில் இன்று 62 பேர்… யாழ் சிறையில் 51 பேருக்கு தொற்று!
வடக்கில் இன்று 62 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதில் 51 பேர் யாழ்ப்பாண சிறைச்சாலை கைதிகளாவர். இன்று யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை ஆய்வவுகூடத்தில் 387 பேரின் பிசிஆர் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. அதில் 10