அண்மைய சர்ச்சைகளின் பின்னர் இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவும், தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரனும் சங்கடமான சூழலில் சந்தித்துக் கொண்டனர்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனின்...
யாழ் மாவட்டத்தில் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் அரச, தனியார் கல்வி நிறுவனங்கள் வழக்கம் போல இயங்க தொடங்கும் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் அறிவித்துள்ளார்.
இன்று (16) யாழில் அவர் நடத்திய...
முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணிமுறிப்பு வயல்வெளியில் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி மூன்று விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.
நேற்று (15) மாலை இந்த துயரம் இடம்பெற்றது.
நேற்று 18 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டதோடு மழை மற்றும் மின்னல் தாக்கம்...
8 வயது சிறுவன் மோட்டார் சைக்கிளை இயக்கிய போது, சகோதரியான ஒன்றரை வயது பிள்ளையின் மேலாக அது ஏறியதில், குழந்தை உயிரிழந்தது.
இந்த துயரச்சம்பவம் இன்று (14) காலை தென்மராட்சி மட்டுவிலில் நடந்தது.
வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த...
தென்மராட்சி, அல்லாரை வீதியில் கொள்ளையடிக்க வந்த கொடூர கும்பலால் முதியவர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இன்று அதிகாலை 12.30மணியளவில் இந்த கொலை சம்பவம் நடந்தது.
அல்லாரை வீதி, மீசாலை என்ற முகவரியில் முதிய தம்பதியொன்று தனிமையில்...