கல்முனை சாரணிய மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆணையாளராக மேஜர் கே. எம். தமீம் உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை சாரணர் சங்கத்தின் தேசிய ஆணையாளர் சட்டத்தரணி மனோஜ் நாணயக்காரவினால் குறித்த நியமனத்திற்கான உத்தியோகபூர்வக் கடிதம் கடந்த...
கல்முனை வைத்தியசாலையின் ஆடை விவகாரம் தொடர்பில் கருத்து வெளியிட்டமைக்கு வைத்தியர் டாக்டர் குணசிங்கம் சுகுணன் ஆறு முக்கிய பிரமுகர்களுக்கு எதிராகத் தாக்கல் செய்திருந்த வழக்கு, திங்கட்கிழமை (02) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு...
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணன். நாடாளுமன்ற உறுப்பினர் இரா.அருச்சுனா, முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.ஹரீஸ் உட்பட 6 பேருக்கு எதிராக நிகழ்நிலை காப்பு சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட...
திருகோணமலை கப்பல் துறை சந்திக்கு அருகில் பிரயாணித்த முச்சக்கர வண்டி ஒன்றினை குறிவைத்து அதன் மீது இனம் தெரியாதவர்கள் நடாத்திய துப்பாக்கி சூடு; சம்பவத்தில் சம்பவ இடத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர்...
நேற்று (1) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருட்களின் விலையை திருத்தியமைத்துள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
மண்ணெண்ணெய் தவிர ஏனைய எரிபொருட்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
திருத்தப்பட்ட புதிய எரிபொருள் விலை விபரங்கள் வருமாறு:
ஒட்டோ டீசல்...