கற்பிட்டி களப்பில் படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இரண்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ளதுடன், கணவன், மனைவி இருவரும் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர்கள் 13 மற்றும் 7 வயதுடைய இரண்டு சிறுவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
கற்பிட்டி...
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் அண்மையில் உருவாகியுள்ள நிர்வாக மற்றும் பணியாளர் தொடர்பான சர்ச்சை கவலையளிப்பதாகவும், தேவையற்ற சமூக உணர்வுகளைத் தூண்டக்கூடியதாகவும் அமைந்துள்ளது. சுகாதார சேவை என்பது எந்தவொரு இன, மத அல்லது...
செம்மணி மனித புதைகுழியில்
புதிதாக பதினைந்து மனித என்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டதுடன் பதினொரு மனித என்புக்கூட்டு தொகுதிகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 49ஆம் நாள் அகழ்வு பணிகள்...
வாகன ஏலம் தொடர்பான நிதி மோசடி வழக்கில், அமைச்சர் கே.டி. லால் காந்தவின் 59 வயதான மைத்துனரை கேகாலை மோசடி புலனாய்வுப் பிரிவு கைது செய்துள்ளது.
காவல்துறையின் கூற்றுப்படி, சந்தேக நபர் வாகன ஏலம்...
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஏ 9 வீதியின் 155வது மைல்கல் பகுதிக்கு அருகில் இன்று (12.08.2026) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் லொறியின் உதவியாளர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.