Tag: Latest Tamil News

Browse our exclusive articles!

மட்டக்களப்பு முகத்துவாரம் ஆற்று வாய் கடற்பகுதி கடற்பரப்பில் ஆண் ஒருவரின் சடலம் மிதந்து கொண்டுள்ளது

மட்டக்களப்பு முகத்துவாரம் ஆற்று வாய் பகுதிக்கு நேராகக் காணப்படும் கரை நிலமட்டம் தெரியாத கடற்பரப்பில் ஆண் ஒருவரின் சடலம் இன்று ஞாயிற்றுக்கிழமை (25) மிதந்து கொண்டிருப்பதாக மீனவர்கள் தெரிவித்தனர். மட்டக்களப்பு பாலமீன்மடுவிலிருந்து கடலுக்கு படகில்...

கணவனுக்கு மன்னிப்பு வழங்கிய ரணிலின் முடிவுக்கு எதிராக மனைவி போர்க்கொடி: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக்காலத்தில், பராமரிப்புத் தொகையாக 1.74 மில்லியன் ரூபாயைச் செலுத்தத் தவறியதற்காக 29 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நபர் ஒருவருக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி பொது மன்னிப்பை, உயர் நீதிமன்றம்...

விகாரமஹாதேவி பூங்காவிலிருந்து மூட்டை கட்டிய பிக்குகள்

ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு கோரி விகாரமஹாதேவி பூங்காவில் தேரர்களால் முன்னெடுக்கப்பட்டு வந்த சத்தியாக்கிரக போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. உலப்பனை சுமங்கல தேரர் இன்று (25) இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். மூன்று பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் வழங்கிய...

திருக்கோவில் பொலிஸ் பிரிவில் மோட்டார் குண்டு மற்றும் ரி-56 துப்பாக்கிப் பாகங்கள் மீட்பு

அம்பாறை மாவட்டம், திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கஞ்சிகுடிச்சாறு மற்றும் காஞ்சிரங்குடா ஆகிய பகுதிகளில் மோட்டார் குண்டொன்றும், ரி-56 ரக துப்பாக்கிப் பாகங்களும் மீட்கப்பட்டுள்ளதாகத் திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர். குளக்கரை சீரமைப்புப் பணியின்போது மோட்டார் குண்டு...

உயிருக்குப் போராடிய காட்டு யானை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

சம்மாந்துறை சேகப்பற்று வயல் நிலத்தில் நோய்வாய்ப்பட்ட நிலையில் காணப்பட்ட காட்டு யானைக்கு வனவிலங்கு வைத்தியக் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்த போதிலும் பலனளிக்கவில்லை. அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சேகப்பற்று வயல்...

Popular

மாவீரர் தினம் – தியாக தீபம் திலீபன் சிலை விவகாரம் – யாழ் மாநகர சபையில் கடும் அமளி –

மாவீரர் தின நினைவேந்தல் ஏற்பாடுகள் மற்றும் தியாக தீபம் திலீபனின் சிலை...

2026/2027 ஆண்டிற்கான அளவீட்டு உபகரணங்களை முத்திரையிடும் நடவடிக்கை

1995 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க அளவீட்டு அலகுகளும், நியமங்களும்...

கல்முனையில் வீடு தீக்கிரை: தீயணைப்புப் பிரிவின் தயார்நிலை குறித்து பொதுமக்கள் கேள்வி

கல்முனை, தைக்கா வீதியில் உள்ள வீடொன்றில் மின்சாரக் கசிவு காரணமாக ஏற்பட்ட...

சொறிக்கல்முனை – வீரமுனை பிரதான வீதியில் பாரிய ஆபத்து-இடிந்து விழும் நிலையில் வீதி

அம்பாறை மாவட்டம்  சம்மாந்துறை நாவிதன்வெளி  பிரதேசத்தை இணைக்கும் சொறிக்கல்முனை – வீரமுனை...

Subscribe

spot_imgspot_img