மட்டக்களப்பு முகத்துவாரம் ஆற்று வாய் கடற்பகுதி கடற்பரப்பில் ஆண் ஒருவரின் சடலம் மிதந்து கொண்டுள்ளது

Date:

மட்டக்களப்பு முகத்துவாரம் ஆற்று வாய் பகுதிக்கு நேராகக் காணப்படும் கரை நிலமட்டம் தெரியாத கடற்பரப்பில் ஆண் ஒருவரின் சடலம் இன்று ஞாயிற்றுக்கிழமை (25) மிதந்து கொண்டிருப்பதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு பாலமீன்மடுவிலிருந்து கடலுக்கு படகில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் ஆண் ஒருவரின் சடலம் மிதந்து கொண்டிருப்பதை கண்டு அதனை வீடியோ பதிவு செய்துள்ளனர்.

குறித்த சடலம் கடுமையாக ஊதி காணப்படுவதுடன் சடலம் மட்டக்களப்பு, கல்லடி, அல்லது ஏறாவூர், காத்தான்குடியை சுற்றியுள்ள கடற்கரை பகுதியில் கரை ஒதுங்க கூடும் என மீனவர்கள் தெரிவித்தனர்.

spot_imgspot_img

More like this
Related

நாளை பாடசாலைகளுக்கு விடுமுறை

தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (27)...

கணவனுக்கு மன்னிப்பு வழங்கிய ரணிலின் முடிவுக்கு எதிராக மனைவி போர்க்கொடி: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக்காலத்தில், பராமரிப்புத் தொகையாக 1.74 மில்லியன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்