பாரம்பரிய மீன்பிடி முறைகளைப் பாதுகாக்க மீனவ அமைப்புகள் கூட்டிணைவு தீர்மானம்

Date:

பாரம்பரிய மீன்பிடி முறைகளைப் பாதுகாப்பது தொடர்பில் மீனவ அமைப்புகள் கூட்டிணைந்து தீர்மானம் ஒன்றை இன்று நிறைவேற்றியுள்ளன.
மீனவ சங்கங்களுக்கிடையிலான கலந்துரையாடல் இன்று யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இடம்பெற்றபோதே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
நீண்டகாலமாக சட்டவிரோத மீன்பிடி முறைகள் மற்றும் இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைகளால் அழிவடைந்து வரும் பாரம்பரிய மீன்பிடி முறைகளைப் பாதுகாப்பது தொடர்பில் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
பாரம்பரிய மீன்பிடி முறைகளைப் பாதுகாத்தல், சட்டவிரோதமான மற்றும் ஒழுங்கற்ற முறையில் முன்னெடுக்கப்படும் அட்டைப் பண்ணைகள், இந்திய இழுவைப் படகுகளால்Writing
பாரம்பரிய மீன்பிடி முறைகளைப் பாதுகாக்க மீனவ அமைப்புகள் கூட்டிணைவு தீர்மானம்
பாரம்பரிய மீன்பிடி முறைகளைப் பாதுகாப்பது தொடர்பில் மீனவ அமைப்புகள் கூட்டிணைந்து தீர்மானம் ஒன்றை இன்று நிறைவேற்றியுள்ளன.
மீனவ சங்கங்களுக்கிடையிலான கலந்துரையாடல் இன்று யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இடம்பெற்றபோதே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
நீண்டகாலமாக சட்டவிரோத மீன்பிடி முறைகள் மற்றும் இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைகளால் அழிவடைந்து வரும் பாரம்பரிய மீன்பிடி முறைகளைப் பாதுகாப்பது தொடர்பில் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
பாரம்பரிய மீன்பிடி முறைகளைப் பாதுகாத்தல், சட்டவிரோதமான மற்றும் ஒழுங்கற்ற முறையில் முன்னெடுக்கப்படும் அட்டைப் பண்ணைகள், இந்திய இழுவைப் படகுகளால் அழிக்கப்படும் இலங்கை மீனவர்களின் கடல் வளங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
டைனமைட் பயன்படுத்துதல், ஒளி பாய்ச்சி மீன்பிடித்தல், தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்துதல் மற்றும் இந்திய மீனவர்களின் அத்துமீறிய சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் தொடர்பிலும் ஆராயப்பட்டது.
இவ்வாறான சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைத் தடுக்க தற்போதைய கடற்றொழில் அமைச்சரிடம் பலமுறை கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போதிலும், உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என மீனவர்கள் குற்றஞ்சாட்டினர்.
இதனைத் தொடர்ந்து, பாரம்பரிய சிறு மீன்பிடி முறைகளைப் பாதுகாப்பதற்காக மீனவ அமைப்புகள் கூட்டிணைந்து செயற்படுவது எனத் தீர்மானிக்கப்பட்டது.
குறித்த தீர்மானங்கள் அடங்கிய மகஜரை ஜனாதிபதி உள்ளிட்ட சம்பந்தப்பட்ட கடற்றொழில் திணைக்களங்களுக்கு அனுப்பி வைக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஊடகவியலாளர் சந்திப்பில் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்தார். அழிக்கப்படும் இலங்கை மீனவர்களின் கடல் வளங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
டைனமைட் பயன்படுத்துதல், ஒளி பாய்ச்சி மீன்பிடித்தல், தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்துதல் மற்றும் இந்திய மீனவர்களின் அத்துமீறிய சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் தொடர்பிலும் ஆராயப்பட்டது.
இவ்வாறான சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைத் தடுக்க தற்போதைய கடற்றொழில் அமைச்சரிடம் பலமுறை கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போதிலும், உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என மீனவர்கள் குற்றஞ்சாட்டினர்.
இதனைத் தொடர்ந்து, பாரம்பரிய சிறு மீன்பிடி முறைகளைப் பாதுகாப்பதற்காக மீனவ அமைப்புகள் கூட்டிணைந்து செயற்படுவது எனத் தீர்மானிக்கப்பட்டது.
குறித்த தீர்மானங்கள் அடங்கிய மகஜரை ஜனாதிபதி உள்ளிட்ட சம்பந்தப்பட்ட கடற்றொழில் திணைக்களங்களுக்கு அனுப்பி வைக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஊடகவியலாளர் சந்திப்பில் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்தார்.
spot_imgspot_img

More like this
Related

பட்டினியால் இறந்து சொர்க்கம் செல்லலாமென கூறி 190 பேரை கொன்ற மதகுருவுக்கு 200 வருட சிறை

கென்யாவின் ஷாகஹோலா வனப்பகுதியில் பட்டினி கிடந்து உயிரிழக்கத் தூண்டிய மதக் குழுவின்...

கமலின் அடுத்த படம் ‘சண்டியர்’

கமல்ஹாசனின் நடிப்பில் உருவாகி வரும் படத்துக்கு ‘சண்டியர்’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளதாக படக்குழு...

பொலிஸ்மா அதிபரின் முறைப்பாடு: கம்பஹா நீதவானுக்கு இடமாற்றம்

கம்பஹா நீதவான் பந்துல குணரத்ன, காவல்துறை மா அதிபருக்கு எதிராக நீதிமன்ற...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்