ஐஸ் கொடுத்த தர்மபத்தினி
கணவனுக்கு உணவு கொண்டு சென்ற மனைவி கைதாக்கியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மட்டக்களப்பு சிறையில் விளக்கமறியலில் இருக்கும் கணவனுக்காக உணவுப் பொருட்களுடன் போதைப்பொருள் கொண்டு செல்ல முயன்ற 27 வயதுடைய மனைவி நேற்று...