25.6 C
Jaffna
December 28, 2024
Pagetamil

Tag : பொருளாதார நெருக்கடி

முக்கியச் செய்திகள்

தேசிய எதிர்ப்பு நாள்: நாடு முழுவதும் எதிரொலித்த ‘கோ கோம் கோட்டா: போராட்டங்களின் தொகுப்பு

Pagetamil
ஜனாதிபதி, அரசாங்கத்தை பதவிவிலக வலியுறுத்தி இன்றும் நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்தன. தேசிய எதிர்ப்பு தினமாக பிரகடனப்படுத்தப்பட்டிருந்த இன்று அரச, தனியார், முதலீட்டு மண்டலங்களில் பணிபுரியும் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று நடந்த சில...
முக்கியச் செய்திகள்

சர்வகட்சி அரசாங்கத்திற்கு தயார்: கட்சி தலைவர்கள் கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுத்தார் ஜனாதிபதி!

Pagetamil
சர்வகட்சி அரசாங்கமொன்றை அமைப்பதற்கு பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து தரப்பினரையும் ஒன்றிணையுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக கட்சி தலைவர்களுக்கு ஜனாதிபதி கடிதம் ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தி,...
முக்கியச் செய்திகள்

டலஸ் அழகப்பெருமவை பிரதமராக்க முயற்சி: தமிழ் தேசிய கூட்டமைப்பும் கொள்கையளவில் ஆதரவு!

Pagetamil
பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவை பிரதமராக்கும் நகர்வை ஆதரிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு கொள்கைளவில் தீர்மானித்துள்ளது. நாட்டில் ஏற்பட்ட பொரு  ளாதார நெருக்கடியையடுத்து, மக்கள் போராட்டங்கள் வெடித்துள்ள.நிலையில், அரசியல் ஸ்திரமில்லாத நிலைமையும்...
இலங்கை

இலங்கையில் வாழ வழியின்றி மேலும் 19 பேர் தமிழகத்திற்கு தப்பிச் சென்றனர்!

Pagetamil
இலங்கையில் வாழ முடியாத சூழலில் மேலும் சிலர் கடல் வழியாக தமிழகத்திற்கு தப்பிச் சென்றுள்ளனர். இன்று ஞாயிற்றுக்கிழமை (10) அதிகாலை யாழ்ப்பாணம், வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலையை சேர்ந்த இரண்டு கை குழந்தையுடன்; 5 குடும்பத்தை...
இலங்கை

போராட்டம் இலங்கையர்களை ஒன்றுபடுத்தியுள்ளது: நாட்டில் ஆட்சி மாற்றம் தேவை: முன்னாள் கிரிக்கெட் வீரர் ரொஷான் மகாநாம!

Pagetamil
இலங்கையில் நடுத்தர வர்க்கத்தினர் மெல்ல மெல்ல அழிந்து வருவதை உணர்கிறேன், எங்கள் நேரம் கடந்து விட்டது, இந்தியா எங்களுக்கு அண்ணன் போல ஆதரவு காட்டுகிறது என இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் ரொஷான் மகாநாம...
முக்கியச் செய்திகள்

அவசரகால சட்டம் நீக்கம்!

Pagetamil
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவசரகால நிலையை பிரகடனப்படுத்தி வெளியிடப்பட்ட பிரகடனத்தை இரத்து செய்யும் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார். ஜனாதிபதியினால் பிறப்பிக்கப்பட்ட அவசரகால சட்டம் பாராளுமன்ற வாக்கெடுப்பில் தோல்வியுறும் நிலைமை காணப்பட்டது. நாட்டு நிலைமை குறித்து...
இலங்கை

இலங்கை மத்திய வங்கிக்கு புதிய ஆளுனர்!

Pagetamil
இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் சிரேஷ்ட பிரதி ஆளுநர் கலாநிதி பி.நந்தலால் வீரசிங்க இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநராக ஏப்ரல் 7ஆம் திகதி பதவியேற்கவுள்ளார். மத்திய வங்கியின் ஆளுநராக இருந்த கப்ரால் நேற்றைய...
இலங்கை

நேற்று பின்னிரவு வரை நீடித்த ஆர்ப்பாட்டங்களின் தொகுப்பு!

Pagetamil
பொருளாதார நெருக்கடியையடுத்து  நாட்டில் தீவிரம் பெற்றுள்ள போராட்டங்களை நிறுத்த, ஜனாதிபதி நேற்று மேற்கொண்ட நடவடிக்கைகள் தோல்வியடைந்துள்ளன. அமைச்சரவை பதவிவிலகியதையடுத்து, அதே அமைச்சர்களை மீண்டும் நியமித்ததுடன், சர்வகட்சி அரசாங்கத்திற்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்திருந்தார். எனினும்,மக்கள் இந்த...
இலங்கை

அவந்த் கார்ட் நிறுவன தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி குடும்பம் நாட்டைவிட்டு பறந்தது!

Pagetamil
அவந்த் கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து நேற்று காலை மாலைதீவு நோக்கி புறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 08.20 மணியளவில் மாலைதீவு நோக்கிச்...
இலங்கை

கோட்டாவின் சோதிடர் ஞானாக்காவின் வீடு முற்றுகை; தாக்குதல்!

Pagetamil
அநுராதபுரம் இசுருபுர பிரதேசத்தில் உள்ள ஞானக்கா என்ற பெண் சோதிடரின் வீட்டை நேற்று (04) இரவு பெரும் எண்ணிக்கையிலான ஆர்ப்பாட்டக்காரர்கள் முற்றுகையிட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ உள்ளிட்ட பல...