மார்க்கிற்கு பாகிஸ்தானில் மரண தண்டனை விதிக்க முயற்சி
சமூக வலைத்தளமான பேஸ்புக்கின் உரிமையாளரான மார்க்கிற்கு எதிராக பாகிஸ்தானில் மரண தண்டனை விதிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக அவர் வெளிப்படுத்திய கருத்துக்கள் தற்போது சர்வதேச அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது....