டொனால்ட் டிரம்ப் முகநூல் பக்கத்தை இரண்டு ஆண்டுகளுக்கு முடக்கியது பேஸ்புக் நிறுவனம்!
முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த ஆண்டு ஜனவரி மாதம் புதிய அதிபர் பதவியேற்புக்கு முன் நாடாளுமன்ற வளாகத்தில் நிகழ்ந்த வன்முறையை தூண்டும் பதிவுகளை வெளியிட்டதற்காக அவரது முகநூல் பக்கம் முடக்கப்பட்டது. டிரம்பின்...