Pagetamil

Tag : தேர்தல்

முக்கியச் செய்திகள்

ஐ.நா மனித உரிமைகள் பேரவை தீர்மானத்தை எதிர்ப்பதற்கு அனுர அரசும் தீர்மானம்!

Pagetamil
நாளை நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 57 ஆவது கூட்டத்தொடரில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51/1 தீர்மான வரைபுக்கு இலங்கை தொடர்ந்தும் எதிர்ப்பு தெரிவிக்கும் என அமைச்சரவைப் பேச்சாளர்...
மலையகம்

இ.தொ.காவிலிருந்து விலகிய பாரத் அருள்சாமி

Pagetamil
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் பதவியிலிருந்தும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் பாரத் அருள்சாமி பதவி விலகும் கடிதத்தை அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமானுக்கு இன்று (07) மாலை அனுப்பி வைத்துள்ளார்....
இலங்கை

ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டு வைக்கும் சமத்துவக்கட்சி

Pagetamil
எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டணியில் இணைந்து, யாழ் மாவட்டத்தில் சமத்துவக்கட்சி போட்டியிடவுள்ளது. மு.சந்திரகுமார் தலைமையிலான சமத்துவக்கட்சி, கடந்த ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவை ஆதரித்திருந்தது. ஜனாதிபதி தேர்தல் முடிவுகளில், கிளிநொச்சி தொகுதியில்...
முக்கியச் செய்திகள்

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் பங்கீடு இறுதியானது: சிறிய கட்சிகளால் பலவீனப்படும் பட்டியல்!

Pagetamil
எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் யாழ் மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான ஆசன ஒதுக்கீடும், வேட்பாளர் தெரிவும் கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ளது. இம்முறை, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி சார்பில் மிகப் பலவீனமான வேட்பாளர்களே...
முக்கியச் செய்திகள்

லைக்கா நிறுவனத்தின் கட்சியுடன் கூட்டணியா?: ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்று தீர்மானம்!

Pagetamil
லைக்கா நிறுவனத்தின் பின்னணியில் உருவாக்கப்பட்ட அரசியல் கட்சியொன்று, இம்முறை பொதுத்தேர்தலில் வடக்கு கிழக்கில் வேட்பாளர்களை களமிறக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. இதேபோல, மற்றொரு கட்சி மலையகத்தில் வேட்பாளர்களை களமிறக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. பிரித்தானியாவில் வசிக்கும் இலங்கையை...
இலங்கை

மக்களால் நிராகரிக்கப்பட்ட தரப்புக்கள் புது வடிவம் பெற முயற்சி

Pagetamil
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளுக்கிடையில் எதிர்வரும் தேர்தலுக்கான அணுகுமுறைகள் தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று நேற்று (4) கொழும்பில் நடைபெற்றது. எதிர்வரும் தேர்தல்கள் தொடர்பில் ஏனைய அரசியல்...
தமிழ் சங்கதி

அருந்தவபாலனின் நிபந்தனைகளை நிராகரித்த விக்னேஸ்வரன்!

Pagetamil
தமிழ் மக்கள் கூட்டணியின் முதன்மை வேட்பாளராக தன்னை அறிவிக்க வேண்டுமென க.அருந்தவபாலன் விதித்த நிபந்தனையை ஏற்க முடியாதென, அந்த கட்சியின் பொதுச்செயலாளர் க.வி.விக்னேஸ்வரன் அறிவித்துள்ளார். இது தொடர்பில் நேற்று (3) அருந்தவபாலனுக்கு மின்னஞ்சல் மூலம்,...
முக்கியச் செய்திகள்

கூட்டாக தேர்தலில் போட்டியிட அக்கறை காட்டாத தமிழ் அரசு: ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்புடனான பேச்சில் முடிவில்லை!

Pagetamil
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் கூட்டாக போட்டியிடுவது தொடர்பில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும், இலங்கை தமிழ் அரசு கட்சிக்குமிடையில் நேற்று உத்தியோகப்பற்றற்ற முறையில் பேச்சு நடந்தது. எனினும், இதில் குறிப்பிடும்படியான எந்த முடிவும் எட்டப்படவில்லை....
தமிழ் சங்கதி

இரத்தக்கறை படிந்த கைகளுடையவர்களுடன் கூட்டணி கிடையாது: யாழில் திடீரென ஞானஸ்நானம் பெற்றவர்கள் பரபரப்பு முடிவு!

Pagetamil
தமிழ் தேசிய பொதுக்கட்டமைப்பு என குறிப்பிட்டு, கடந்த ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளரை களமிறக்கிய தரப்புக்குள் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இரத்தம் தோய்ந்த கைகளையுடைய தரப்புக்களுடன் கூட்டாக தேர்தலை சந்திக்க மாட்டோம் என, திடீர் ஞானோதயம்...
இந்தியா

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன் நாடு தழுவிய ஊரடங்கு!

divya divya
இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் பெருமளவில் அதிகரித்த நிலையில், கொரோனா வைரஸ் தொற்றுநோய் கட்டுப்பாட்டு தேசிய பணிக்குழுவின் பல உறுப்பினர்கள் வைரஸ் பரவும் சங்கிலியை உடைக்க தேசிய ஊரடங்கை அமல்படுத்த மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளனர். எய்ம்ஸ்...
error: <b>Alert:</b> Content is protected !!