ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டு வைக்கும் சமத்துவக்கட்சி

Date:

எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டணியில் இணைந்து, யாழ் மாவட்டத்தில் சமத்துவக்கட்சி போட்டியிடவுள்ளது.

மு.சந்திரகுமார் தலைமையிலான சமத்துவக்கட்சி, கடந்த ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவை ஆதரித்திருந்தது. ஜனாதிபதி தேர்தல் முடிவுகளில், கிளிநொச்சி தொகுதியில் சஜித் பிரேமதாச அதிக வாக்குகளை பெற்றிருந்தார்.

நாடாளுமன்ற தேர்தலிலும் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியில் செயற்பட சமத்துவக்கட்சி தீர்மானித்துள்ளது.

இதன்படி, யாழ் மாவட்டத்தில் மு.சந்திரகுமார் முதன்மை வேட்பாளராக போட்டியிடவுள்ளார். யாழ் மாவட்டத்தில் சமத்துவக்கட்சிக்கு 5 வேட்பாளர்களும், ஐக்கிய மக்கள் சக்திக்கு 4 ஆசனங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

spot_imgspot_img

More like this
Related

ஒரு குடும்பத்தின் அதிகாரத்திற்காக இராணுவம், புலனாய்வு பிரிவின் ஒரு பகுதி செயற்பட்டிருந்தால் தண்டனை வழங்க பின்நிற்கமாட்டோம்: ஜனாதிபதி

ஊழல், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்கள், போதைப்பொருள் வியாபாரிகள், குற்றங்கள் மற்றும் அரசியல்...

பெண் பிசியோதெரப்பிஸ்ட் கழுத்து நெரித்து கொல்லப்பட்டார்!

தெல்தெனிய பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த அம்பாறை வைத்தியசாலையின் பெண் பிசியோதெரப்பிஸ்டின்...

ஈரான் விவகாரத்தில் நேட்டோ நாடுகள் கைவிட்டன: டிரம்ப்

ஈரானுக்கு எதிரான தனது போருக்கு ஆதரவளிக்காத நேட்டோ கூட்டணியின் உறுப்பினர்களால் தான்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்