அமைச்சர் விமல் வீரவன்ச தனிமைப்படுத்திக் கொண்டார்!
அமைச்சர் விமல் வீரவன்ச சுயதனிமைப்பட்டுள்ளார். அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் சிலர் கொரோனா தொற்றிற்குள்ளானதையடுத்து, அவர் தனிமைப்படுத்திக் கொண்டதாக பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். கைத்தொழில் அமைச்சில் உள்ள அமைச்சு அலுவலகம் கிருமி நீக்கம் செய்யப்பட்டு, 14 நாட்கள்...