அமைச்சர் விமல் வீரவன்ச தனிமைப்படுத்திக் கொண்டார்!

Date:

அமைச்சர் விமல் வீரவன்ச சுயதனிமைப்பட்டுள்ளார்.

அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் சிலர் கொரோனா தொற்றிற்குள்ளானதையடுத்து, அவர் தனிமைப்படுத்திக் கொண்டதாக பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

கைத்தொழில் அமைச்சில் உள்ள அமைச்சு அலுவலகம் கிருமி நீக்கம் செய்யப்பட்டு, 14 நாட்கள் மூடப்பட்டிருக்கும். அமைச்சின் வழக்கமான பணிகள் இடம்பெறும்.

spot_imgspot_img

More like this
Related

நீதவான் இடமாற்றங்களுடன் அரசாங்கத்திற்கு தொடர்பில்லையாம்!

நீதித்துறை அதிகாரிகளின் இடமாற்றங்கள், ஒழுங்கு நடவடிக்கை நடவடிக்கைகள் அல்லது அவர்கள் தொடர்பான...

‘போவோமா ஊர்கோலம்’: விபத்தில் 3 பேர் பலி… பயணத்தில் பதிவேற்றிய ரிக்ரொக் வீடியோ!

கொழும்பு – கண்டி பிரதான வீதியின் வரக்காப்பொல, மாஹேன பகுதியில் நேற்று...

பெரும்பாலான பகுதிகளில் மாலையில் மழை!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்கு மேல் மழையோ அல்லது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்