Pagetamil

Tag : இலங்கை செய்திகள்

முக்கியச் செய்திகள்

மாகாணசபை தேர்தல்: அரசை ஆட்டம் காண வைத்த உளவுத்துறை ரிப்போர்ட்!

Pagetamil
மாகாணசபை தேர்தலை நடத்துவதில் அரசாங்கம் சில இழுத்தடிப்புகளை மேற்கொள்ளலாமென தகவல் வெளியாகியுள்ளது. மாகாணசபை தேர்தலை உடனே நடத்தப் போவதாக அரசு ஆரம்பத்தில் ஆர்வம் காட்டினாலும், தற்போது அந்த ஆர்வம் தென்படவில்லை. அரச உளவுத்துறை ரிப்போர்ட்...
இலங்கை

UPDATE: கொள்ளையர்கள் கொடூரம்; முதியவர் கொலை; அல்லாரையில் நடந்தது என்ன?

Pagetamil
தென்மராட்சி, அல்லாரை வீதியில் கொள்ளையடிக்க வந்த கொடூர கும்பலால் முதியவர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இன்று அதிகாலை 12.30மணியளவில் இந்த கொலை சம்பவம் நடந்தது. அல்லாரை வீதி, மீசாலை என்ற முகவரியில் முதிய தம்பதியொன்று...
முக்கியச் செய்திகள்

எம்மால் விடுதலையான ஆயிரத்தில் ஒருவரே மணிவண்ணன்; ரியூப் தமிழும் மன்னிக்க கோருகிறது; விக்னேஸ்வரனின் கேள்விக்கு இதுதான் பதில்: டக்ளஸ் தேவானந்தா அதிரடி!

Pagetamil
இனநல்லிணக்கத்தை ஏற்படுத்தும் விதமாகவே எனது செயற்பாடுகள் அமையும். அதற்கு எதிரான- விக்னேஸ்வரன் போன்றவர்களின் கேள்விகளிற்கு பதிலளிக்கப் போவதில்லை என தெரிவித்துள்ளார் கடற்றொழில் நீரியல்வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா. யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணனிற்கு பிணை...
இலங்கை

மாநகர காவல்படையை உருவாக்க சட்டத்தில் இடமுண்டா?: விளக்குகிறார் சீ.வீ.கே!

Pagetamil
யாழ்ப்பாணம் மாநகரசபை முதல்வர் வி.மணிவண்ணனினால் காவல்படை உருவாக்கப்பட்டது சட்டவிரோதமானது என தெரிவித்துள்ளார் வடமாகாண அவைத்தலைவரும், மூத்த நிர்வாக சேவை அதிகாரியுமான சீ.வீ.கே.சிவஞானம். சீ.வீ.கே.சிவஞானம் யாழ் மாநகரசபை ஆணையாளராகவும் நீண்டகாலம் பணியாற்றியிருந்தார். மணிவண்ணனால் உருவாக்கப்பட் காவல்படை...
இலங்கை

கூட்டமைப்பின் பேச்சாளர்கள் சொல்வது கட்சியின் முடிவல்ல; வாய்க்கு வந்ததை பேசுகிறார்கள்: சிறிதரன் ‘பகீர்’ தகவல்!

Pagetamil
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர்கள் அறிவிக்கும் விடயங்கள் கட்சியின் தீர்மானங்கள் அல்ல. கூட்டமைப்பிற்குள் அப்படி கூடி எந்த முடிவும் எடுக்கப்படுவதில்லை. பேச்சாளர்கள் வாய்க்கு வந்தபடி சொல்லி விடுவார்கள் என பகீர் தகவலை தெரிவித்துள்ளார் தமிழ்...
குற்றம்

பயணிகள் பேருந்தை செலுத்திச் சென்ற 15 வயது மாணவன் கைது!

Pagetamil
பொதுப்போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படும் 53 இருக்கைகள் கொண்ட பேருந்தை செலுத்திச் சென்ற 15 வயது பாடசாலை சிறுவனை மீதெனிய பொலிசார் கைது செய்துள்ளனர். பிரதான சாலையில் பேருந்தை செலுத்த அனுமதித்ததற்காக, இளைஞனின் தந்தை மீது மீதெனிய...
இலங்கை

இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி!

Pagetamil
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் நாணய மாற்று வீதத்திற்கமைய அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 203.5 ரூபாவாக பதிவாகியுள்ளது. டொலர் ஒன்றின் கொள்வனவு...
முக்கியச் செய்திகள்

யாழ் நகரில் மேலும் 54 பேருக்கு கொரோனா: நகரம் முடக்கப்படுமா?

Pagetamil
யாழ் நகரத்தில் மேலும் 54 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. யாழ் நகரததிலுள்ள வர்த்தக நிலையங்களில பணியாற்றுபவர்களிற்கு நேற்று முன்தினம் பிசிஆர் பிரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 412 பேரின் மாதிரிகள் முல்லேரியா ஆதார வைத்தியசாலைக்கு...
முக்கியச் செய்திகள்

அனுராதபுரம் சிறையில் தமிழ் அரசியல் கைதிகளிற்கு சிங்கள கைதிகளால் அச்சுறுத்தல்!

Pagetamil
அனுராதபுரம் சிறைச்சாலையில் நிலவிவரும் அசாதாரண சூழலை கருத்தில் கொண்டு அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை யாழ்.சிறைச்சாலைக்கு மாற்றம் செய்ய குரல் அற்றவர்களின் குரல் அமைப்பு மற்றும் அரசியல் கைதிகளது பெற்றோர் கூட்டாக...
முக்கியச் செய்திகள்

பௌத்த நாடு என்ற பொய்யை நம்பிக் கொண்டிருந்தால், இலங்கையின் கதி குரங்கு ரொட்டி பிரித்த கதையாகும்!

Pagetamil
இந்த நாடு சிங்கள பௌத்த நாடல்ல. தமிழர்கள் வந்தேறு குடிகள் அல்ல. அவர்கள் இன்று நாட்டைத் துண்டாடக் கேட்கவில்லை. இலங்கையைத் துண்டாட வேண்டும் என்ற எண்ணமும் வல்லரசுகளிற்கு இல்லை. இதை கோட்டாபய இராஜபக்ச என்ற...