கூட்டமைப்பின் பேச்சாளர்கள் சொல்வது கட்சியின் முடிவல்ல; வாய்க்கு வந்ததை பேசுகிறார்கள்: சிறிதரன் ‘பகீர்’ தகவல்!

Date:

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர்கள் அறிவிக்கும் விடயங்கள் கட்சியின் தீர்மானங்கள் அல்ல. கூட்டமைப்பிற்குள் அப்படி கூடி எந்த முடிவும் எடுக்கப்படுவதில்லை. பேச்சாளர்கள் வாய்க்கு வந்தபடி சொல்லி விடுவார்கள் என பகீர் தகவலை தெரிவித்துள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர்கள் யாரும் கட்சிக்குள் எடுக்கும் முடிவை வெளியில் சொல்வதில்லை. கூட்டமைப்பின் பேச்சாளர்கள் அறிவிக்கும் விடயங்களை மற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறிந்திருப்பதில்லை.

முன்னர் கூட்டமைப்பின் பேச்சாளராக இருந்தவர் சுரேஷ் பிரேமச்சந்திரன். அவர் தன்பாட்டில் என்னென்னவோ எல்லாம் அறிவிப்பார். அதேபோன்ற நிலைமைதான் இப்போதுமுள்ளது.

கூட்டமைப்பிற்குள் கூடி முக்கிய முடிசுகள் எந்த முடிவும் எடுக்கப்படுவதில்லை. கூடி முடிவெடுத்ததாக பேச்சாளர்கள் அறிவித்து விடுவார்கள் என்றார்.

spot_imgspot_img

More like this
Related

திருடச் சென்ற வீட்டில் குறட்டை விட்டு தூங்கிய திருடன்

ரத்தனபிட்டிய பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் நுழைந்த திருடன் ஒருவன், உள்ளே...

ஹோர்முஸைத் திறக்கும் திட்டம் குறித்து அமெரிக்காவின் பதில் செவ்வாய்க்கிழமை வரும் – ஈரான் வெளியுறவு அமைச்சர்

ஹோர்முஸ் நீரிணையைத் திறப்பது குறித்த தெஹ்ரானின் முன்மொழிவுக்கு, அமெரிக்காவிடமிருந்து செவ்வாய்க்கிழமையன்று அதிகாரப்பூர்வமான...

அரச வாகனத்தை பயன்படுத்திய வழக்கில் முன்னாள் அமைச்சர் பௌசிக்கு ரூ.66 இலட்சம் அபராதம்!

அனர்த்த முகாமைத்துவ அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில், நெதர்லாந்து அரசாங்கத்தால் அனர்த்த முகாமைத்துவ...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்