மாநகர காவல்படையை உருவாக்க சட்டத்தில் இடமுண்டா?: விளக்குகிறார் சீ.வீ.கே!

Date:

யாழ்ப்பாணம் மாநகரசபை முதல்வர் வி.மணிவண்ணனினால் காவல்படை உருவாக்கப்பட்டது சட்டவிரோதமானது என தெரிவித்துள்ளார் வடமாகாண அவைத்தலைவரும், மூத்த நிர்வாக சேவை அதிகாரியுமான சீ.வீ.கே.சிவஞானம்.

சீ.வீ.கே.சிவஞானம் யாழ் மாநகரசபை ஆணையாளராகவும் நீண்டகாலம் பணியாற்றியிருந்தார்.

மணிவண்ணனால் உருவாக்கப்பட் காவல்படை விவகாரம் குறித்து அவரை தமிழ்பக்கம் தொடர்பு கொண்டு வினவியபோது, இதனை தெரிவித்தார்.

கொழும்பு மாநகரசபையினால் உருவாக்கப்பட்ட ஆளணி, மாநகரசபை வாகன நிறுத்துமிடங்களில் பணம் அறவிடவே மாத்திரமே. ஆனால் யாழ் மாநகரசபை உருவாக்கியது தண்டப்பணம் அறவிட. மாநகரசபையினால் தண்டப்பணம் அறவிட முடியாது என்றார்.

அவர் தெரிவித்த கருத்துக்களின் முழுமையான ஒலி வடிவம்-

spot_imgspot_img

More like this
Related

சவுதி அராம்கோ ஹெலிகாப்டர் விபத்து: 14 உயிர்களை காவுகொண்ட பேரதிர்ச்சி

சவுதி அரேபியாவில் ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் குறைந்தது 14 பேர் உயிரிழந்துள்ளதாக...

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையை மத்திய நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரும் யோசனையை அரசு பரிசீலனை

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையை மத்திய அரசின் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வருவதற்கான...

முதியோர் கொடுப்பனவை மீள வழங்க சிறப்பு வேலைத்திட்டம் ஆரம்பம்

தேசிய அடையாள அட்டை (NIC) இல்லாத காரணத்தால் மாதாந்திர முதியோர் கொடுப்பனவை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்