யோகி பாபுவின் ஜோடியானார் ஓவியா!
அன்கா மீடியா நிறுவனம் தயாரிக்கவுள்ள புதிய படத்தில் யோகி பாபு ஜோடியாக ஓவியா நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்துடன் இணையத்தில்...