மட்டக்களப்பு பாசிக்குடா பகுதியில் அமைந்துள்ள ஒரு சுற்றுலா விடுதியில் பெண்ணுடன் தங்கியிருந்த குடும்பஸ்தர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குடும்பஸ்தரான உயிரிழந்த நபர், அவருடன் தங்கியிருந்த பெண்ணின் அடையாளம்...
மட்டக்களப்பு மாவட்டத்தில், வெல்லாவெளி போரதீவுபற்று பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள திக்கோடையில், வயற்காலில் உயிரிழந்த நிலையில் ஒரு ஆண் யானை இனங்காணப்பட்டுள்ளது.
சுமார் 20 முதல் 25 வயதிற்குள் உள்ளதாக கருதப்படும் இந்த ஆண்...
தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட பிரதான காரியாலயம் நேற்றைய (22.12.2024) தினம் திறந்து வைக்கப்பட்டது.
பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு மற்றும் அமைச்சர் சுனில் ஹந்துனெத்தின் பங்கேற்புடன் மட்டக்களப்பு திருகோணமலை பிரதான வீதியில்...
மட்டக்களப்பு சிறுவர் பேரவையின் உறுப்பினர்களுக்கான வதிவிடத் திறன் விருத்தி செயலமர்வின் ஆரம்ப நிகழ்வு இன்று 17.12.2024 செவ்வாய்க்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
சிறுவர்கள் தமது உரிமைகளை தாம் அறிந்து கொண்டு, தாமாகவே தம்மை உடல் உள...
மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் செட்டிபாளையத்தில் இன்று (17.12.2024 செவ்வாய்க்கிழமை) காலை பாரிய விபத்துச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த இவ்விபத்தில் 03 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள்...