பேஸ்புக்கில் வந்த விளம்பரத்தை நம்பி 50 பேர் 2 கோடி ரூபாய் நஷ்டம்
பேஸ்புக்கில் வந்த விளம்பரத்தை நம்பி 50 பேர் 2 கோடி ரூபாய் நஷ்டமடைந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. கர்நாடகா மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த ஒரு தம்பதி வெளிநாட்டில் வேலை வாய்ப்புக்கான விசா பெற்று தருவதாக...