பிரெஞ்சு ஜனாதிபதி தேர்தலில் லு பென்னை தோற்கடித்து மீண்டும் ஜனாதிபதியான மக்ரோன்!
பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தனது தீவிர வலதுசாரிப் போட்டியாளரான மரைன் லு பென்னை தோற்கடித்து இரண்டாவது முறையாக வெற்றி பெற்றுள்ளார் என்று கருத்துக்கணிப்பாளர்களின் ஆரம்ப கணிப்புகள் காட்டுகின்றன. முதல் கணிப்புகள் ஞாயிற்றுக்கிழமை நடந்த...