கொரோனா வார்டில் ஜன்னல் வழியே தற்கொலைக்கு முயன்ற இளம்பெண் : காப்பாற்றிய பணியாளர்கள்!
விசாகப்பட்டினம் கொரோனா வைரஸ் தொற்று மருத்துவமனையில் தற்கொலைக்கு முயன்ற இளம்பெண்ணை தக்க சமயத்தில் ஓடி வந்து மருத்துவமனை ஊழியர்கள் காப்பாற்றினர். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள கொரோனா வைரஸ் தொற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று...