சினிமாவில் சாதிக்க விரும்புவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு: இயக்குனர் சுசீந்திரன் அறிவிப்பு!
சினிமாவில் நடிகராகவும், இயக்குநராகவும் தடம் பதிக்க முயற்சி செய்து வருபவர்களுக்குப் பயன்படும் விதமாக 10 நாட்கள் ஒன்லைன் வகுப்பு தொடங்கவுள்ளதாக இயக்குநர் சுசீந்திரன் அறிவித்துள்ளார். ‘வெண்ணிலா கபடிக் குழு’ மூலம் தமிழ்த் திரையுலகில் இயக்குநராக...