தடுப்பூசி போட்டும் டெல்டா தொற்று பரவல் அதிகம்!
தடுப்பூசி போட்டும் கொரோனா தாக்கியவர்களில் டெல்டா வைரஸ் ஆதிக்கம்- பரபரப்பு தகவல் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி போட்டுக்கொண்ட நிலையிலும், அந்த வைரஸ் தொற்று பாதித்தவர்களில் டெல்டா வைரஸ் ஆதிக்கம் அதிகமாக உள்ளது என தெரிய...