25.6 C
Jaffna
January 7, 2025
Pagetamil

Tag : கொரோனா தொற்று

இலங்கை

யாழ் பொலிஸ் நிலைய உத்தியோகத்தருக்கு கொரோனா: அன்டிஜன் சோதனையில் முடிவு!

Pagetamil
யாழ் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர் ஒருவருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் சோதனையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. யாழ் பொலஸ் நிலையத்தின் சுற்றாடல் பாதுகாப்பு பிரிவில் கடமையாற்றும் உத்தியோகத்தர் ஒருவர் நோய்வாய்ப்பட்ட நிலையில் யாழ்...
முக்கியச் செய்திகள்

யாழ் நகரில் மேலும் 54 பேருக்கு கொரோனா: நகரம் முடக்கப்படுமா?

Pagetamil
யாழ் நகரத்தில் மேலும் 54 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. யாழ் நகரததிலுள்ள வர்த்தக நிலையங்களில பணியாற்றுபவர்களிற்கு நேற்று முன்தினம் பிசிஆர் பிரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 412 பேரின் மாதிரிகள் முல்லேரியா ஆதார வைத்தியசாலைக்கு...
முக்கியச் செய்திகள்

யாழில் ஒரு மாதத்தில் 536 பேருக்கு தொற்று!

Pagetamil
யாழ் மாவட்டத்தில் மார்ச் மாதத்தில் மாத்திரம் இதுவரை 536 கொரொனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் உள்ள வடக்கு மாகாண சுகாதார...
முக்கியச் செய்திகள்

வடக்கின் இன்றைய கொரோனா பரிசோதனை முடிவுகள்: யாழ் மாநகரசபை உறுப்பினருக்கும் தொற்று!

Pagetamil
யாழ் மாவட்டத்தில் இன்று 21 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். வடமாகாணத்தில் 26 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். இன்று வட மாகாணத்தில் 382 பேரின் பிசிஆர் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டது. இதில், 26...
இலங்கை

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் ஒரு கொரோனா தொற்றாளர்!

Pagetamil
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளியொருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தங்கியிருந்து மதுவெறுப்பு சிகிச்சை பெற்று வந்த ஒருவர், தற்போது சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை...
இலங்கை

தொற்றாளர்கள் எண்ணிக்கை 91,561!

Pagetamil
இலங்கையில் நேற்று 272 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். இதன்மூலம், நாட்டில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 91,561 ஆக உயர்ந்தது. நேற்றைய தொற்றாளர்களில், பேலியகொட கொரொனா கொத்தணியுடன் தொடர்புடையவர்களாக 260 நபர்கள் அடையாளம்...
இலங்கை

91,000ஐ கடந்த கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை!

Pagetamil
இலங்கையின் கோவிட் -19 தொற்றாளர்களின் எண்ணிக்கை நேற்று 91,000 ஐ கடந்தது. நேற்று 253 கோவிட் -19 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து நாட்டில் உறுதிப்படுத்தப்பட்ட COVID-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 91,018 ஆக உயர்ந்துள்ளது. நேற்று...
முக்கியச் செய்திகள்

யாழில் கொரோனா தொற்று உறுதியான சிறிது நேரத்தில் மூதாட்டி பலி!

Pagetamil
யாழ்.போதனா வையத்தியசாலையில் மூச்சு திணறல் காரணமாக அனுமதிக்கப்பட்ட நிலையில் அன்டிஜன் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட வயோதிப பெண் உயிரிழந்துள்ளார். மேற்படி தகவலை மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் உறுதிப்படுத்தியுள்ளார். யாழ்.போதனா...
இலங்கை

தொற்றாளர்களின் எண்ணிக்கை 87,286 ஆக உயர்வு!

Pagetamil
இலங்கையில் COVID-19  வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 87,286 ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் நேற்று 297 பேர் COVID-19 தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர். நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில், பேலியகொட COVID-19 கொத்தணியுடன் தொடர்புடைய 236 பேரும்,...
இலங்கை

நேற்று 344 பேருக்கு தொற்று!

Pagetamil
நேற்று 344 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். இதன்மூலம் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை  86,039 ஆக உயர்ந்துள்ளது. நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில்  312 பேர் மினுவாங்கொட- பேலியகொட கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்களாக அடையாளம்...