26.5 C
Jaffna
January 24, 2025
Pagetamil

Tag : கொரோனா தொற்று

கிழக்கு

மாரியம்மன் கோயில் திருவிழாவிற்கு சென்ற 100 பேருக்கு கொரோனா!

Pagetamil
மட்டக்களப்பு, களுவங்கேணி மாரியம்மன் கோயில் திருவிழாவில் கலந்து கொண்ட 100 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கோயில் குருக்கள், தலைவர், செயலாளர் ஆகியோரும் தொற்றிற்குள்ளாகியுள்ளனர். அந்த கோயிலில் வருடாந்த உற்சவத்தை நடத்த சுகாதாரத்துறையினரின் அனுமதி...
முக்கியச் செய்திகள்

அமைச்சர் விமல் வீரவன்ச தனிமைப்படுத்திக் கொண்டார்!

Pagetamil
அமைச்சர் விமல் வீரவன்ச சுயதனிமைப்பட்டுள்ளார். அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் சிலர் கொரோனா தொற்றிற்குள்ளானதையடுத்து, அவர் தனிமைப்படுத்திக் கொண்டதாக பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். கைத்தொழில் அமைச்சில் உள்ள அமைச்சு அலுவலகம் கிருமி நீக்கம் செய்யப்பட்டு, 14 நாட்கள்...
இலங்கை

மேலும் 8 பேருக்கு தொற்று: இன்று முதல் இயங்க ஆரம்பிக்கிறது கண்டாவளை பிரதேச செயலகம்!

Pagetamil
கண்டாவளை பிரதேச செயலகத்தில் மேலும் ஐவருக்கு தொற்று. கடந்த திங்கட்கிழமை பெற்றுக்கொள்ளப்பட்ட மாதிரிகளின் முடிவுகள் நேற்று (28) வெளியாகியது. 68 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் ஐவருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார தரப்பினர்...
இலங்கை

கிளிநொச்சியின் ஒரு பகுதி முடக்கப்பட்டது!

Pagetamil
கிளிநொச்சி வட்டக்கச்சி கட்சன் வீதி இன்று மாலை முதல் 14 நாட்களுக்கு முடக்கப்பட்டது. வட்டக்கச்சி கட்சன் வீதியில் 4 நாட்களிற்குள் 15 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், இன்று மட்டும் 10 பேர் தொற்றாளர்களாக...
விளையாட்டு

இலங்கையணியின் துடுப்பாட்ட பயிற்சியாளர் கிராண்ட் ஃபிளவருக்கு கொரோனா தொற்று!

Pagetamil
இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளர் கிராண்ட் ஃபிளவர் கொரொனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து தொடரை முடித்துக் கொண்டு நாடு திரும்பி இலங்கை அணி, ஹொட்டல் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனா...
இந்தியா

கொரோனா 2வது அலையில் 730 மருத்துவர்கள் உயிரிழப்பு!

divya divya
கொரோனா தொற்று நோயின் இரண்டாவது அலையின் போது 730 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர் என்று இந்திய மருத்துவ சங்கம் (ஐ.எம்.ஏ) தெரிவித்துள்ளது.இதில், பீகாரில் அதிகபட்ச உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. பீகாரில் 115 மருத்துவர் இறப்புகள் பதிவாகியுள்ளன, டெல்லியில்...
இலங்கை

605 சடலங்கள் இதுவரை அடக்கம்!

Pagetamil
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இறந்த 605 பேரின் சடலங்கள் இதுவரை அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்தார். இது தொடர்பாக தொடர்ந்து முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை கருத்தில்...
சினிமா

கொரோனா தடுப்பு பணிக்கு தயாரிப்பாளர் தாணு ரூ.10 லட்சம் நிதியுதவி!

divya divya
கொரோனா தொற்று பரவல் தடுப்பு மற்றும் சிகிச்சைக்கு அதிக நிதி தேவைப்படுவதால் நன்கொடை வழங்குமாறு தமிழக முதல்-அமைச்சர் முக ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து திரைப்பிரபலங்கள் பலரும் முதல்வரை நேரில் சந்தித்தும், ஆன்லைன் மூலமாகவும்...
முக்கியச் செய்திகள்

கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலை வழக்கு: கிளிநொச்சி நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு!

Pagetamil
கிளிநொச்சி ஆடைத்தொழிற்சாலை ஒத்துழைப்பு இல்லை என சுகாதார தரப்பு மன்றில் சாட்சியம் வழங்கியுள்ள நிலையில், சுகாதார தரப்புக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும், இறுக்கமான சுகாதார நடைமுறைகளை பின்பற்றமாறும் தொழிற்சாலை நிர்வாகத்திற்கு மன்று இன்று கட்டளை பிறப்பித்துள்ளது....
இந்தியா

கொரோனா தொற்று 2ம் அலைக்கு 719 மருத்துவர்கள் பலி: இந்திய மருத்துவ சங்கம் அறிக்கை!

divya divya
கொரோனா தொற்றின் 2வது அலைக்கு இந்தியா முழுவதும் 719 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. இந்திய மருத்துவ சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவிட் தொற்றைக் கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் 12 லட்சத்துக்கும்...