வடக்கில் இ.போ.ச சேவைகள் முடங்கின!
வடபிராந்தியத்தில் இன்று (27) இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகள் அனேகமாக சேவையில் ஈடுபடவில்லை. வடபிராந்திய தொழிற்சங்க பிரதிநிதிகளை தமிழ்பக்கம் தொடர்பு கொண்டு வினவியபோது, இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவில்லையென்றும், ஊழியர்கள் எரிபொருள் இன்மையால் கடமைக்கு சமூகமளிக்கவில்லையென்றும்...