26.3 C
Jaffna
January 10, 2025
Pagetamil

Tag : இலங்கை செய்திகள்

கிழக்கு

கல்முனை மின்பொறியியலாளர் பிரிவில் மின்தடை அறிவித்தல்!

Pagetamil
அம்பாறை மாவட்டம்  கல்முனை மின் பொறியியலாளர் பிரிவில் அவசர திருத்த வேலை காரணமாக மின் துண்டிப்பு இடம்பெறவுள்ளதாக, இலங்கை மின்சார சபையின் கல்முனை பிராந்திய மின் பொறியலாளர் அறிவித்துள்ளார். நாளை வியாழக்கிழமை (01) கல்முனை,...
இலங்கை

இன்று முதல் தடை!

Pagetamil
ஒற்றை பயன்பாட்டு மற்றும் குறுகிய கால பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்களின் பாவனைக்கான தடை இன்று (31) முதல் அமுலாகின்றது. சுற்றாடல் அமச்சர் மஹிந்த அமரவீரவினால் இது தொடர்பான அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் கடந்த...
இலங்கை

வவுனியா ஆதி விநாயகர் ஆலய நிர்வாகம் செய்த அட்டூழியம்

Pagetamil
வவுனியா வைரவபுளியங்குளம் ஆதிவிநாயகர் ஆலயத்தில் காணப்பட்ட பழமைவாய்ந்த மதுரமரம் நேற்றையதினம் வெட்டி வீழ்த்தப்பட்டுள்ளது. இதுபற்றி தெரியவருவதாவது, வவுனியா வைரவபுளியங்குளம் ஆதிவிநாயகர் ஆலயமானது ஆரம்பகாலத்தில் குறித்த மதுரமரத்தின் கீழே அமையப் பெற்றிருந்தது. பின்னாட்களில் குறித்த ஆலயம்...
இலங்கை

கிளிநொச்சியில் துயரம்: நடந்து சென்றவர் விபத்தில் பலி!

Pagetamil
கிளிநொச்சி ஏ-9 வீதியின் கந்தசுவாமி கோயில் முன்பாக மாலை 5 மணியளவில் இடம்பெற்ற வீதி விபத்தில் மூவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிசார்...
இலங்கை

யாழ் மாவட்டத்தில் மேலும் 9 பேருக்கு கொரோனா!

Pagetamil
யாழ் மாவட்டத்தில் மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீடத்தில் 294 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 9 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. யாழ்.நகரில் 6 பேர், உடுவிலில் 2 பேர்,...
இலங்கை

கிட்டு பூங்கா முகப்பு மீள்நிர்மாணம்!

Pagetamil
நல்லூர் கிட்டு பூங்காவின் முகப்பை யாழ் மாநகரசபை மீள்நிர்மாணம் செய்கிறது. நேற்று முன்தினம் (28) இரவு இனம்தெரியாத விசமிகளால் கிட்டு பூங்காவின் முகப்பு தீமூட்டப்பட்டிருந்தது. இந்த நிலையில், இன்று மாநகரசபையினால் முகப்பு மீள்நிர்மாணம் செய்யப்படுகிறது....
இலங்கை

6 வகையான பிளாஸ்டிக் உற்பத்திகளிற்கு நாளை முதல் தடை!

Pagetamil
ஆறு வகையான பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் உற்பத்தி பொருட்களுக்கு நாளை (31) முதல் உற்பத்தி தடையை விதிக்க சுற்றுச்சூழல் அமைச்சு தீர்மானித்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு அந்த அமைச்சு இது தொடர்பில் தெரிவித்துள்ளது. அதன்படி...
இலங்கை

பழைய தள்ளுவண்டி பாணி பேருந்து: மன்னாரிலிருந்து யாழ் வந்தவர்கள் நடுவழியில் அந்தரிப்பு!

Pagetamil
மன்னார் பேருந்து தரிப்பிடத்தில் இருந்து இன்று செவ்வாய்க்கிழமை (30) காலை 4.30 மணியளவில் யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இலங்கை அரச போக்குவரத்துச் சேவைக்கான பேருந்தில் பயணித்த மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்....
இலங்கை

இலங்கையின் பன்மைத்தன்மையை ஏற்றுக்கொள்ளாமல் நாட்டை கட்டியெழுப்ப முடியாது!

Pagetamil
இலங்கையின் பன்மொழி, பல்லின, பன்மத, பன்மைத்தன்மையை புரிந்துக்கொண்டு இலங்கையை ஒரு பன்மைத்தன்மை கொண்ட நாடாக ஏற்காமல் இலங்கை தேசத்தை ஒருபோதும் கட்டியெழுப்ப முடியாது. சிங்களம் மட்டும், பெளத்தம் மட்டும் என்ற அடிப்படைகளில், தம்மை இரண்டாம்,...
இலங்கை

யாழ்ப்பாண வாசிகளிற்கு சோதனை மேல் சோதனை!

Pagetamil
யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி பேருந்தில் வரும் பயணிகளுக்கு வவுனியாவில் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. வவுனியா விதை உற்பத்திகள் பண்ணைக்கு முன்பாக பொலிஸார் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரிகள் பணிமனை உத்தியோகத்தர்கள் பொது...