இன்று முதல் தடை!

Date:

ஒற்றை பயன்பாட்டு மற்றும் குறுகிய கால பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்களின் பாவனைக்கான தடை இன்று (31) முதல் அமுலாகின்றது.

சுற்றாடல் அமச்சர் மஹிந்த அமரவீரவினால் இது தொடர்பான அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் கடந்த ஜனவரி 21ஆம் திகதி வெளியிடப்பட்டிருந்தது.

அதற்கமைய தடை செய்யப்படும் பிளாஸ்டிக் பொருட்கள்

ஏதேனுமொரு செயற்பாட்டிற்காக அல்லது வியாபாரம் அல்லது கைத்தொழிலுக்கு பயன்படுத்தப்படும் விவசாய இரசாயன பொருட்களைப் பொதியிடுவதற்கான பொலி எதிலீன் டெரெப்தாலேட் (PET) அல்லது பொலிவைனல் குளோரைட்டு (PVC)
ஏதேனுமொரு செயற்பாட்டிற்காக அல்லது கைத்தொழிலில் பயன்படுத்தப்படும்…

1.உணவுகள், மருந்துகள் தவிர்ந்த, 20 மி.லீ. அல்லது 20 கிராமிற்கு குறைவான அல்லது அதற்கு சமமான சிறு பிளாஸ்டிக் பொதிகள் (Sachets – சசே)
2.காற்றடைக்கப்பட்ட விளையாட்டுப் பொருட்கள் (பலூன்கள், பந்துகள், நீரில் மிதக்கக்கூடிய/ நீர் விளையாட்டுக்கான துணைப் பொருட்கள் தவிர்ந்த நீரில் விளையாடக் கூடிய விளையாட்டுப் பொருட்கள்)
3.பிளாஸ்டிக் குச்சியினாலான காது துடைப்பான்கள் (மருத்துவ/ நோய்கள் தொடர்பான சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் காது துடைப்பான் தவிர்ந்த)

spot_imgspot_img

More like this
Related

கரூரில் 31 பேருக்கு அரசுப் பணி வழங்கிய அரசாணை ரத்து: உயர் நீதிமன்றம் அதிரடி

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களில் 31 பேரின் குடும்பத்தினருக்கு அரசுப் பணி...

பேராசிரியர் ரகுராம் வழக்கில் இடைக்கால கட்டளை நீடிப்பு

பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்புவதற்கு எதிராக...

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பரிபாலனசபைக்கு இடைக்கால தடைவிதித்தது நீதிமன்றம்

வரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் பரிபாலன சபையின் செயற்பாடுகளுக்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்