27.3 C
Jaffna
January 16, 2025
Pagetamil

Tag : இன்றைய செய்திகள்

தமிழ் சங்கதி முக்கியச் செய்திகள்

சொல்லியடித்த மாவை… திண்டாடிய விக்னேஸ்வரன்: நேரில் சந்தித்தபோது பேசியது என்ன தெரியுமா?

Pagetamil
அண்மைய சர்ச்சைகளின் பின்னர் இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவும், தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரனும் சங்கடமான சூழலில் சந்தித்துக் கொண்டனர். தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனின்...
முக்கியச் செய்திகள்

யாழ் மாவட்டத்தில் அரச, தனியார் கல்வி நடவடிக்கை திங்கள் முதல் ஆரம்பம்!

Pagetamil
யாழ் மாவட்டத்தில் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் அரச, தனியார் கல்வி நிறுவனங்கள் வழக்கம் போல இயங்க தொடங்கும் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் அறிவித்துள்ளார். இன்று (16) யாழில் அவர் நடத்திய...
முக்கியச் செய்திகள்

முல்லைத்தீவில் பெரும் துயரம்: மின்னல் தாக்கி 3 விவசாயிகள் பலி!

Pagetamil
முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணிமுறிப்பு வயல்வெளியில் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி மூன்று விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். நேற்று (15) மாலை இந்த துயரம் இடம்பெற்றது. நேற்று 18 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டதோடு மழை மற்றும் மின்னல்...
இலங்கை

புத்தாண்டில் யாழில் துயரம்: 8 வயது சிறுவன் இயக்கிய மோட்டார் சைக்கிளில் சிக்கி ஒன்றரை வயது சகோதரி பலி!

Pagetamil
8 வயது சிறுவன் மோட்டார் சைக்கிளை இயக்கிய போது, சகோதரியான ஒன்றரை வயது பிள்ளையின் மேலாக அது ஏறியதில், குழந்தை உயிரிழந்தது. இந்த துயரச்சம்பவம் இன்று (14) காலை தென்மராட்சி மட்டுவிலில் நடந்தது. வீட்டில்...
இலங்கை

UPDATE: கொள்ளையர்கள் கொடூரம்; முதியவர் கொலை; அல்லாரையில் நடந்தது என்ன?

Pagetamil
தென்மராட்சி, அல்லாரை வீதியில் கொள்ளையடிக்க வந்த கொடூர கும்பலால் முதியவர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இன்று அதிகாலை 12.30மணியளவில் இந்த கொலை சம்பவம் நடந்தது. அல்லாரை வீதி, மீசாலை என்ற முகவரியில் முதிய தம்பதியொன்று...
இலங்கை

தென்மராட்சியில் கொடூரம்: கொள்ளையர்களால் வயோதிபத்தம்பதி சித்திரவதை; கணவர் கொலை!

Pagetamil
தென்மராட்சி பிரதேசத்தில் திருடர்களால் வயோதிபர் ஒருவர் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளார். கொடிகாமம், அல்லாரை பகுதியில் இந்த கொடூர சம்பவம் நடந்தது. இன்று அதிகாலை 12.30 மணியளவில் 3 பேர் கொண்ட திருடர் கூட்டம், முதியவர்கள் தனித்து...
முக்கியச் செய்திகள்

எம்மால் விடுதலையான ஆயிரத்தில் ஒருவரே மணிவண்ணன்; ரியூப் தமிழும் மன்னிக்க கோருகிறது; விக்னேஸ்வரனின் கேள்விக்கு இதுதான் பதில்: டக்ளஸ் தேவானந்தா அதிரடி!

Pagetamil
இனநல்லிணக்கத்தை ஏற்படுத்தும் விதமாகவே எனது செயற்பாடுகள் அமையும். அதற்கு எதிரான- விக்னேஸ்வரன் போன்றவர்களின் கேள்விகளிற்கு பதிலளிக்கப் போவதில்லை என தெரிவித்துள்ளார் கடற்றொழில் நீரியல்வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா. யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணனிற்கு பிணை...
இலங்கை

மாநகர காவல்படையை உருவாக்க சட்டத்தில் இடமுண்டா?: விளக்குகிறார் சீ.வீ.கே!

Pagetamil
யாழ்ப்பாணம் மாநகரசபை முதல்வர் வி.மணிவண்ணனினால் காவல்படை உருவாக்கப்பட்டது சட்டவிரோதமானது என தெரிவித்துள்ளார் வடமாகாண அவைத்தலைவரும், மூத்த நிர்வாக சேவை அதிகாரியுமான சீ.வீ.கே.சிவஞானம். சீ.வீ.கே.சிவஞானம் யாழ் மாநகரசபை ஆணையாளராகவும் நீண்டகாலம் பணியாற்றியிருந்தார். மணிவண்ணனால் உருவாக்கப்பட் காவல்படை...
முக்கியச் செய்திகள்

யாழ் நகரில் மேலும் 54 பேருக்கு கொரோனா: நகரம் முடக்கப்படுமா?

Pagetamil
யாழ் நகரத்தில் மேலும் 54 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. யாழ் நகரததிலுள்ள வர்த்தக நிலையங்களில பணியாற்றுபவர்களிற்கு நேற்று முன்தினம் பிசிஆர் பிரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 412 பேரின் மாதிரிகள் முல்லேரியா ஆதார வைத்தியசாலைக்கு...
முக்கியச் செய்திகள்

அனுராதபுரம் சிறையில் தமிழ் அரசியல் கைதிகளிற்கு சிங்கள கைதிகளால் அச்சுறுத்தல்!

Pagetamil
அனுராதபுரம் சிறைச்சாலையில் நிலவிவரும் அசாதாரண சூழலை கருத்தில் கொண்டு அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை யாழ்.சிறைச்சாலைக்கு மாற்றம் செய்ய குரல் அற்றவர்களின் குரல் அமைப்பு மற்றும் அரசியல் கைதிகளது பெற்றோர் கூட்டாக...