25.4 C
Jaffna
January 16, 2025
Pagetamil

Tag : இன்றைய செய்திகள்

முக்கியச் செய்திகள்

கையொப்பமிட்டு கடிதம் தயாரித்தது உண்மை; ஆனால் அனுப்பவில்லை: சிறிதரன் எம்.பி விளக்கம்! (VIDEO)

Pagetamil
இலங்கை தமிழ் அரசு கட்சியின் 9 உறுப்பினர்கள் கடிதம் ஒன்றை ஐ.நாவிற்கு அனுப்ப தயாரித்தது உண்மை. ஆனால், அதை நாம் அனுப்பவில்லையென விளக்கமளித்துள்ளார் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன். ஐ.நா மனித...
முக்கியச் செய்திகள்

சிறிதரன் சொன்னது பிழையான தகவல்; வடமாகாணசபை குழப்பத்தின் பின்னணி என்ன?: விளக்குகிறார் சீ.வீ.கே!

Pagetamil
கடந்த வடமாகாணசபையை, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் அணி மாகாணசபை உறுப்பினர்கள் குழப்பிய விவகாரம் மீண்டும் சர்ச்சையாகியுள்ளது. அந்த அணியில் ஒருவராக, அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானத்தை தவறாக சித்தரித்து, நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் அண்மையில் நிகழ்ச்சியொன்றில்...
இலங்கை

சு.கவின் 70ஆம் ஆண்டு நிறைவு!

Pagetamil
சிறிலங்கா சுதந்திரக் கட்சி தனது 70 வது ஆண்டு நிறைவை இன்று கொண்டாடுகிறது. முன்னாள் பிரதமர் மறைந்த S.W.R.D.பண்டாரநாயக்கவால் சிறிலங்கா சுதந்திரக் கட்சி 1951 செப்டம்பர் 2 ஆம் திகதி உருவாக்கப்பட்டது. சிறிலங்கா சுதந்திரக்...
இலங்கை

அசாத் சாலியின் விளக்கமறியல் நீடிப்பு!

Pagetamil
முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலியின் விளக்கமறியல் செப்டம்பர் 14 வரை நீடிக்கப்பட்டுள்ளது. கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தினால் இன்று இந்த உத்தரவிடப்பட்டுள்ளது. அசாத் சாலி கடந்த மார்ச் மாதம் சிஐடியினரால் கைது...
இலங்கை

அரசு தகவல்களை மறைக்காது!

Pagetamil
சுகாதார அமைச்சு எந்த சூழ்நிலையிலும் போலியான தகவல்களை வெளியிடாது என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். தகவல்கள் மறைக்கப்படுவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை மறுத்த அமைச்சர், சில தொழில்நுட்ப தொடர்பான விஷயங்கள் மற்றும் காலம்...
இலங்கை

ஆனந்த பாலிதவிற்கு பிணை!

Pagetamil
எரிபொருள் பற்றாக்குறை தொடர்பாக பொய்யான அறிக்கையை வெளியிட்டதாக குறிப்பிட்டு கைது செய்யப்பட்ட தேசிய ஊழியர் சங்கத்தின், இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபன கிளை ஏற்பாட்டாளர் ஆனந்த பாலித பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று பிற்பகல் கொழும்பு...
இலங்கை

தவறான தகவல் பரப்புவது பயங்கரவாத செயல்: இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம!

Pagetamil
நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை குறித்து தவறான தகவல்களை பரப்பிய சில நபர்கள் குறித்து விசாரணை தொடங்கியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய இராஜாங்க அமைச்சர், கொரோனா...
முக்கியச் செய்திகள்

ஒவ்வொரு வீட்டிலும் கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்படும் நிலை வரும்: மருத்துவ சங்கம் எச்சரிக்கை!

Pagetamil
எதிர்காலத்தில் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு கோவிட் -19 நோயாளி அடையாளம் காணப்படும் அளவுக்கு நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவும் என்று அகில இலங்கை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்த்துள்ளது. சங்கத்தின் தலைவர்...
இலங்கை

இன்று முதல் திருமணங்களிற்கு தடை!

Pagetamil
திருமண வரவேற்பு மண்டபங்கள் மற்றும் வீடுகளில் நடைபெறும் அனைத்து திருமணங்களையும் நடத்துவது இன்று நள்ளிரவு முதல் தடை செய்யப்பட்டுள்ளது. மறு அறிவித்தல் வரை இந்த கட்டுப்பாடு இருக்கும் என்று அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது....
இலங்கை

பருத்தித்துறையில் காணி சுவீகரிப்பு தடுத்து நிறுத்தப்பட்டது!

Pagetamil
வடமராட்சி பருத்தித்துறை பகுதியில் இராணுவத்திற்கு காணி சுவீகரிப்பதற்கான நில அளவை முயற்சி, பொதுமக்களின் எதிர்ப்பு காரணமாக தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது. பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவிற்கு உட்பட்ட கற்கோவளம் இராணுவ முகாமிற்கென 4 ஏக்கர் தனியார்...