காரைக்குடியில் தனது கணவரான இன்ஸ்டாகிராமில் பிரபலமானவருடன் பேசிய இளம்பெண் மீது சாணியை ஊற்றி, துடைப்பத்தால் அடித்து அவமரியாதை செய்ததாக 3 பெண்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
காரைக்குடி திலகர்...
வினாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) வெளிநாடுகளுக்குப் பயணம் செய்வதற்கு ஏதுவாக, போலியான இராஜதந்திர கடவுச்சீட்டு ஒன்றைத் தயாரித்துக் கொடுத்தவர் முன்னாள் புலனாய்வுத் தலைவர் சுரேஷ் சாலே (ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக...
மட்டக்களப்பு கரடியனாறு வயல் பகுதியில் யானை தாக்குதலுக்கு உள்ளாகி 61 வயதுடைய விவசாயி ஒருவர் நேற்று புதன்கிழமை (21) இரவு உயிரிழந்துள்ளதாக கரடியனாறு பொலிசார் தெரிவித்தனர்.
கரடியனாறு கொடுவாமடு பங்குடாவெளி நாகதம்பிரான் வீதியைச் சேர்ந்த...
தமிழ்த் தேசியப் பண்பாட்டுப் பேரவையின் தலைவர்
பாலசுந்தரம் கேதீஸ்வரன்
பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
தாயகம் திரும்புவோர் மற்றும் திரும்பியோருக்கான உரிமைகள் அமைப்பு தொடர்பில் மேலதிக விசாரணைகளுக்காக
எதிர்வரும் 23 ஆம் திகதி 10...
யாழ்ப்பாணத்தில் கிணறு துப்புரவு செய்தபோது தோட்டாக்கள் கண்டுபிடிப்பு!
யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் கிணறு ஒன்றைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
தோட்டாக்களை மீட்பதற்காக நீதிமன்ற...