யாழ்ப்பாணத்தில் கிணற்றைச் சுத்தம் செய்தபோது தோட்டாக்கள் கண்டுபிடிப்பு!

Date:

யாழ்ப்பாணத்தில் கிணறு துப்புரவு செய்தபோது தோட்டாக்கள் கண்டுபிடிப்பு!
யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் கிணறு ஒன்றைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
தோட்டாக்களை மீட்பதற்காக நீதிமன்ற அனுமதி பெறப்பட்டதைத் தொடர்ந்து, விசேட அதிரடிப்படையினரால் அவை மீட்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
spot_imgspot_img

More like this
Related

தபால்காரரின் படுக்கையின் அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2000 இற்கும் அதிக கடிதங்கள்

ஹல்தும்முல்லையில், தபால்காரர் ஒருவர் தனது படுக்கைக்கு அடியில் மறைத்து வைத்திருந்த, விநியோகிக்கப்படாத...

கிழக்கின் பாதுகாப்பும் தேசிய ஒற்றுமையும் முஸ்லிம்களின் வரலாற்றுப் பொறுப்பு! – அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா பொதுச் செயலாளர் வலியுறுத்தல்

முஸ்லிம் சமூகத்தில் பிரதேச மற்றும் உள்ளூராட்சி மட்டங்களில் காணப்படும் நிர்வாக வேறுபாடுகள்...

தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு காரைதீவில் கதிரவன் கலைக்கழகத்தின் 196 ஆவது பட்டிமன்றம்!

தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு, காரைதீவு பிரதேச சபை பொது நூலகத்தின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்