spot_imgspot_img

விளையாட்டு

2வது ரி20 போட்டியில் இந்தியா – இலங்கை மகளிர் அணி இன்று மோதல்

இந்​தியா - இலங்கை மகளிர் அணி​கள் இடையி​லான 2வது ரி20 கிரிக்​கெட் போட்டி விசாகப்​பட்​டினத்​தில் இன்று இரவு 7 மணிக்கு நடை​பெறுகிறது. இரு அணி​கள் இடையி​லான 5 ஆட்​டங்​கள் கொண்ட ரி 20 தொடரில்...

ஃபிபா தரவரிசையில் ஸ்பெயின் முதலிடம்

ஃபிபா தரவரிசை​யில் 2025ஆம் ஆண்டை ஸ்பெ​யின் அணி முதலிடத்​துடன் நிறைவு செய்​துள்​ளது. 2025ஆம் ஆண்டு நிறைவையொட்டி ஆடவர் கால்​பந்து அணி​களின் தரவரிசை பட்​டியலை ஃபிபா வெளி​யிட்​டுள்​ளது. முதல் 10 இடங்​களில் எந்​த​வித மாற்​றம் இல்​லை....

கடைசி டெஸ்டிலும் வெற்றி: தொடரை 2-0 என வென்றது நியூஸிலாந்து

மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணிக்கு எதி​ரான கடைசி மற்​றும் 3-வது டெஸ்ட் கிரிக்​கெட் போட்​டி​யில் 323 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து அணி டெஸ்ட் தொடரை 2-0 என கைப்​பற்றி கோப்​பையை...

1.56 இலட்சம் மக்கள் தொகை கொண்ட கியூரோசாவ் உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றது

ஃபிபா உலகக் கோப்பை கால்​பந்​துப் போட்​டிக்கு தகுதி பெற்று கியூரோ​சாவ் சாதனை படைத்​துள்​ளது. 2026-ம் ஆண்டு நடை​பெறவுள்ள ஃபிபா உலகக் கோப்பை கால்​பந்து தொடருக்​கான தகு​திச் சுற்று ஆட்​டங்​கள் உலகம் முழு​வதும் நடை​பெற்று வரு​கின்​றன....

இலங்கை- பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர் ஒருநாள் ஒத்திவைப்பு

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடரின் எஞ்சிய போட்டிகள் பிற்போடப்பட்டுள்ளன.  இதன்படி குறித்த இரண்டு அணிகளுக்கும் இடையே இன்று (13) இடம்பெறவிருந்த இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி நாளையும்,...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img