Pagetamil

Category : விளையாட்டு

விளையாட்டு

சிஎஸ்கே அணியில் 17 வயது அதிரடி வீரர் ஆயுஷ் மாத்ரே: ருதுராஜுக்கு மாற்று வீரர்!

Pagetamil
நடப்பு ஐபிஎல் சீசனில் முழங்கை பகுதியில் ஏற்பட்டுள்ள எலும்பு முறிவு காரணமாக விலகியுள்ளார் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கப்டன் ருதுராஜ் கெய்க்வாட். அவருக்கு மாற்றாக அந்த அணியில் 17 வயது இளம் வீரரான...
விளையாட்டு

தோனி அவுட்டால் பிரபலமான ரசிகை: இன்ஸ்டாகிராமில் 4 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர்

Pagetamil
ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கே அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான தோனி ஆட்டமிழந்த போது ரியாக் ஷன் செய்த ரசிகை ஒருவர் சமூக வலைதளத்தில் பிரபலமாகி உள்ளார். அவரை இன்ஸ்டாகிராமில்...
விளையாட்டு

ஓய்வு குறித்து விராட் கோலி சூசகம்!

Pagetamil
மீண்டுமொரு அவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் தன்னால் பங்கேற்க முடியாமல் போகலாம் என இந்திய அணியின் முன்னாள் கப்டன் விராட் கோலி கூறியுள்ளார். இதன் மூலம் 2024-25 போர்டர் கவாஸ்கர் கிண்ண தொடர்தான் அவரது கடைசி அவுஸ்திரேலிய...
விளையாட்டு

ஓய்வு பெற்ற வீரர்கள் பங்கேற்கும் சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் விரைவில்

Pagetamil
ஐ.எம்.எல் டி20 கிரிக்கெட் தொடரில், கிரிக்கெட் அரங்கிலிருந்து ஓய்வு பெற்ற வீரர்கள் பங்கேற்கும் சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் (ஐ.எம்.எல்) போட்டியில், இலங்கை குழாம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 15 பேர் கொண்ட குழாம் குமார்...
விளையாட்டு

இலங்கையின் முதல் டெஸ்ட்… 1996 உலகக் கோப்பை கப்டனின் உதயம்

Pagetamil
பெப்ரவரி 17, 1982… 43 ஆண்டுகளுக்கு முன்பு இதே தினம் இலங்கை அணி டெஸ்ட் கிரிக்கெட்டுக்குள் அடியெடுத்து வைத்தது. கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் இன்றைய தினம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே இலங்கை அணி டெஸ்ட்...
விளையாட்டு

புரட்டியெடுக்கும் அவுஸ்திரேலியா: காலியில் கதிகலங்கி நிற்கும் இலங்கை!

Pagetamil
முரளி- வோர்ன் டெஸ்ட் தொடரின் காலியில் நடக்கும் முதல் டெஸ்ட் போட்டியில், இரண்டாம் நாளான இன்று அவுஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 654 ஓட்டங்களை பெற்று முதல் இன்னிங்ஸை இடைநிறுத்தியது. அந்த அணியின்...
விளையாட்டு

அவுஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம்: இத்தாலி வீரர் ஜன்னிக் சின்னர் சம்பியன்

Pagetamil
அவுஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் நடப்புச் சம்பியனும், இத்தாலி வீரருமான ஜன்னிக் சின்னர் சம்பியன் பட்டம் வென்றார். ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியான அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்...
விளையாட்டு

என் மகளுக்கு நிச்சயதார்த்தம் நடக்கவில்லை!

Pagetamil
ரிங்கு சிங்கிற்கும், வழக்கறிஞரும், எம்பியுமான பிரியா சரோஜ்க்கும் நிச்சயதார்த்தம் முடிவடைந்திருப்பதாகவும், விரைவில் இருவரும் திருமணம் செய்துக்கொள்ள இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகின. ஆனால் இருவரும் இதுதொடர்பாக எந்த ஒரு அறிவிப்பையும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை....
விளையாட்டு

`இளம் எம்.பி -யைக் கரம் பிடிக்கும் ரிங்கு சிங்’; யார் இந்த பிரியா சரோஜ்?

Pagetamil
2023 ஐ.பி.எல்லில், குஜராத், கொல்கத்தா அணிகளுக்கிடையிலான போட்டியில், கொல்கத்தா அணியின் வெற்றிக்கு கடைசி 6 பந்துகளில் 29 ரன்கள் தேவை என்ற சூழலில், ஐந்து சிக்ஸர் அடித்து அணியை வெற்றிபெறவைத்து ஓவர் நைட்டில் மிகப்...
விளையாட்டு

‘உங்களை விட என் மகன் சிறந்த வீரர்’ – கபில் தேவுக்கு ‘பேப்பர் கட்டிங்’ அனுப்பிய யோக்ராஜ் சிங்

Pagetamil
யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங் தத்துப் பித்து என்று உளறிக்கொட்டுவதிலும் அறிவற்ற ஆத்திரத்தையும் வசையையும் பொழிபவர் என்பதற்கு ஒன்றிற்கும் மேற்பட்ட உதாரணங்கள் உள்ள நிலையில், தன் மகன் யுவராஜ் சிங், கபில் தேவை...