spot_imgspot_img

விளையாட்டு

FIFA WC 2026- தென் கொரியா ‘த்ரில்’ வெற்றி: மறுக்கப்பட்ட கோலால் செக்கியா ‘ஷொக்’

மெக்சிகோவின் குவாதலஜராவில் நடைபெற்ற 2026 ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் மற்றொரு ‘ஏ’ பிரிவு ஆட்டத்தில் தென் கொரியா அணி, செக்கியா அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி நீண்ட...

உலகக்கோப்பை கோலாகலமாக தொடங்கியது!

வியாழக்கிழமையன்று, உலகக் கோப்பை உதைபந்தாட்ட தொடரின் முதல் போட்டியின் முன் மெக்சிகோ மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையேயான தொடக்கப் போட்டிக்கு முன்னதாக, எஸ்டாடியோ அஸ்டெகா மைதானத்தில் நடைபெற்ற 2026 உலகக் கோப்பை தொடக்க...

இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் உறுப்புரிமையை பெற்றது “தீவக லீக்”!

யாழ்ப்பாணம் தீவக உதைப்பந்தாட்ட லீக் 13 வருட போராட்டத்தின் பின் இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் உறுப்புரிமையை பெற்றுக் கொண்டது. இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் (06/06/2026) நுவரேலியா அரலிய விடுதியில் நடைபெற்றது. இதன்போதே தீவக...

பிரெஞ்சு ஓபன் அரை இறுதிக்கு ஆண்ட்ரீவா, மார்ட்டா முன்னேற்றம்

பிரெஞ்சு ஓபன் மகளிர் ஒற்​றையர் பிரிவு அரை இறு​திச் சுற்றுக்கு உக்​ரைன் வீராங்​கனை மார்ட்டா கோஸ்ட்யுக், ரஷ்ய வீராங்​கனை மிர்ரா ஆண்ட்ரீவா ஆகியோர் முன்​னேறி​யுள்​ளனர். பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடை​பெற்று வரும் பிரெஞ்சு ஓபன்...

இலங்கை கிரிக்கெட் இடைக்காலக் குழுவின் தலைவராக எரான் விக்ரமரத்ன நியமனம்!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன இலங்கை கிரிக்கெட்டின் இடைக்காலக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை கிரிக்கெட் விவகாரங்களை நிர்வகிப்பதில் விக்ரமரத்னவுக்கு உதவுவதற்காக, முன்னாள் தேசிய கிரிக்கெட் வீரர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களை உள்ளடக்கிய...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img