PAK vs BAN முதல் டெஸ்ட் | 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பங்களாதேஷ் வெற்றி!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ் அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் பாகிஸ்தான் அணிக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது...