பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான செழியன், சென்னையில் இன்று காலை உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.
சிவகங்கையை சேர்ந்த அவருக்கு இளம் வயதில் போட்டோகிராஃபி மீது ஆர்வம் வந்துள்ளது. அதன் பின்னர் சினிமா துறையின் தவிர்க்க முடியாத...
இந்தி நடிகை மிருணாள் தாக்குர், ‘சீதாராமம்’, ‘ஹாய் நானா’ ஆகிய பான் இந்தியா படங்களின் மூலம் தமிழிலும் அறியப்பட்டார். அவரும் நடிகர் தனுஷும் காதலித்து வருவதாகக் கடந்த சில மாதங்களாகச் செய்திகள் வெளியாகி...
தமிழில் மச்சி, திருடிய இதயத்தை, ஒரு பொண்ணு ஒரு பையன், சுட்டப்பழம் உள்பட சில படங்களில் நடித்திருப்பவர் கன்னட நடிகை சுபா பூஞ்சா. கன்னட பிக் பாஸ் முன்னாள் போட்டியாளருமான இவர், தனது...
சல்மான் கானின் மான் வேட்டை வழக்கை மையமாக வைத்து உருவாகும் ‘காலா ஹிரன்’ படத்தை நிறுத்தக் கோரி அப்படத்தின் தயாரிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
கடந்த 1998-ம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் 2 அரியவகை...