தனுஷ் – மிருணாள் தாக்​குர் பிரிந்தார்​களா?

Date:

இந்தி நடிகை மிருணாள் தாக்​குர், ‘சீ​தா​ராமம்’, ‘ஹாய் நானா’ ஆகிய பான் இந்​தியா படங்​களின் மூலம் தமிழிலும் அறியப்பட்டார். அவரும் நடிகர் தனுஷும் காதலித்து வரு​வ​தாகக் கடந்த சில மாதங்​களாகச் செய்​தி​கள் வெளி​யாகி வந்​தன.

சில விழாக்​களில் இரு​வரும் ஒன்​றாகக் கலந்​து​கொண்​டதை அடுத்து இச்​செய்தி வேக​மாகப் பரவியது. இரு​வரும் திரு​மணம் செய்​து​கொள்ள இருப்​ப​தாக​வும் கூறப்​பட்​டது. அதை மிருணாள் தாக்​குர் மறுத்​திருந்​தார். ‘எனக்கே தெரி​யாமல் என் திரு​மணம் பற்​றிய செய்​தி​கள் வரு​கின்​றன’ என்று கூறி​யிருந்​தார்.

இந்​நிலை​யில் தற்​போது இரு​வரும் பிரிந்​து​விட்​ட​தாக புதிய தகவல் பாலிவுட்​டில் வெளி​யாகி இருக்​கிறது. எனினும், இதை யாரும் அதி​காரப்​பூர்​வ​மாக உறு​திப்​படுத்​த​வில்​லை.

spot_imgspot_img

More like this
Related

மாகாண மட்டத்தில் முதலிடம்: தேசிய போட்டிக்குத் தெரிவான சாய்ந்தமருது அல்-ஹிலால் மாணவன்

சாய்ந்தமருது கமு/கமு/அல்-ஹிலால் வித்தியாலயத்தில் தரம் 11 இல் கல்வி பயிலும் எம்.என்.எம்....

தண்ணீர் என நினைத்து இரசாயனத்தை அருந்திய சிறுமி பலி

கம்பளை, புப்புரேசா, டெல்டாவத்தை பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்குச் சென்றிருந்த மூன்று...

சிறையில் இறந்ததாக கூறப்பட்டவர் இறுதிச்சடங்கின் போது திடீரென வந்ததால் பரபரப்பு!

சிறையிலிருந்த ஒருவர் இறந்துவிட்டதாகப் பொலிஸாரால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டு, அவரது இறுதிச்சடங்குகளுக்காக அனைத்து...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்