24.4 C
Jaffna
January 28, 2025
Pagetamil

Category : கிழக்கு

கிழக்கு

கிழக்கில் சிங்கள முதலமைச்சரை கொண்டு வர முயலும் 20ஐ ஆதரித்த முஸ்லிம் எம்.பிக்கள்!

Pagetamil
மக்களை ஏமாற்றாமல் நாட்டிற்குத் தேவையானதை செயற்படுத்துங்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று (04) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து...
கிழக்கு

மட்டக்களப்பு மாவட்டத்தில் கலைப்பிரிவில் சிசிலியா பாடசாலை மாணவி முதலிடம்!

Pagetamil
வெளியான 2020 ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மட்| புனித சிசிலியா பெண்கள் பாடசாலையில் கலைப்பிரிவில் பயின்று 3 A சித்திகளைப் பெற்ற திவிஷா கிருபானந்தன் மட்டக்களப்பு மாவட்டத்தில் 1ஆம் இடத்தினை பெற்று...
கிழக்கு

மட்டக்களப்பு மாவட்டத்தில் விஞ்ஞான பிரிவில் முதலிடத்தை பெற்ற கண்ணகிபுர மாணவன்

Pagetamil
வெளியான 2020 ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் விஞ்ஞான பிரிவில் மகிழூர் கண்ணகிபுரத்தை சேர்ந்த தம்பிப்பிள்ளை தினோஜன் 3 A சித்திகளுடன் முதலிடத்தை பெற்றுள்ளார். இவர் களுவாஞ்சிகுடி பட்டிருப்பு மகாவித்தியாலய...
கிழக்கு முக்கியச் செய்திகள்

மட்டக்களப்பில் இன்று 37 பேருக்கு தொற்று!

Pagetamil
மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று 37 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். களுவாஞ்சிக்குடியில் 12 பேர், மட்டக்களப்பு நகரில் 10 பேர், செங்கலடியில் 5 பேர், காத்தான்குடியில் 4 பேர், வாழைச்சேனையில் 3 பேர், பொலிசார்...
கிழக்கு

முஸ்லிம் தலைவர்கள் பிழைகள் செய்திருந்தால் தனிப்பட்டரீதியில் எதிர்கொள்ளுங்கள்: மக்களை சூடாக்காதீர்கள்!

Pagetamil
நமது அரசியல் பயணம் என்பது மிக புனிதமானதாக இருக்க வேண்டும் . நமது மக்களுடைய எண்ணங்களை நிறைவேற்றுவது தொடர்பான இலக்கை நோக்கி நாங்கள் செல்ல வேண்டும் . நாடு நிம்மதியாக இருக்கின்ற போதுதான் நாட்டில்...
கிழக்கு

பிரபாகரன் படத்தை மஹிந்தவிற்கு ரக் செய்தால் அவரை கைது செய்வீர்களா?: வீரசேகரவிடம் இன்று கேட்பார் சாணக்கியன்!

Pagetamil
மட்டக்களப்பு செங்கலடி பகுதியில் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட தமிழ் உணர்வாளர்கள் அமைப்பின் தலைவர் மோகனை, நேற்று (3) ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் சந்தித்தார். இதன் போது...

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் உரிய முறையில் பாதுகாக்கப்படாத தடுப்பூசிகள் கொழும்பிற்கு சென்றது: அதிர்ச்சி சம்பவம்!

Pagetamil
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் குளிரூட்டியில் சேமிக்கப்படாமல் வைக்கப்பட்டிருந்த சுமார் 50 குப்பி தடுப்பூசிகள் கொழும்பிற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளன. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பணியாளர்களிற்கு நேற்று தடுப்பூசி செலுத்தப்படவிருந்தது. எனினும், அந்த தடுப்பூசியை பெற்றுக்கொள்ள வைத்தியசாலை...
கிழக்கு

மட்டக்களப்பில் இன்று 28 தொற்றாளர்கள்!

Pagetamil
மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று 28 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு நகர் பகுதியில் 08 பேர், செங்கலடி பகுதியில் 08பேர், வாழைச்சேனை பகுதியில் 07 பேர், ஓட்டமாவடி, களுவாஞ்சிக்குடி பகுதிகளில் தலா ஒவ்வொருவர்...
கிழக்கு

முகக்கவசம் அணியாவர்களிற்கு நடுவீதியிலேயே கொரோனா பரிசோதனை!

Pagetamil
கல்முனை பிராந்திய சுகாதார பணிமனையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜி.சுகுணனின் வழிகாட்டலில் காரைதீவு கல்முனை வடக்கு கல்முனை தெற்கு நிந்தவூர் சம்மாந்துறை நாவிதன்வெளி அக்கரைப்பற்று உள்ளிட்ட சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் சுகாதார வைத்திய...
கிழக்கு

மீன்பிடிக்கச் சென்றவர் சடலமாக மீட்பு!

Pagetamil
மட்டக்களப்பு ஏறாவூர் போலிஸ் பிரிக்குக்குட்பட்ட மயிலம்பாவெளி விபுலானந்தபுரம் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்று காலை வீட்டில் இருந்து மீன் பிடிப்பதாக கூறி விபுலானந்தபுரம் பகுதிக்கு சென்ற மயிலம்பாவெளி பாடசாலை வீதியை சேர்ந்த...