spot_imgspot_img

இலங்கை

2,190 மில்லிகிராம் ஹெரோயினுடன் முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர் கைது!

அம்பாறை பொலிஸ் தலைமையகத்தின் ஊழல் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட அதிரடிச் சோதனையின் போது, அம்பாறையின் நவகம்புர - தயாபுர கிராமத்தில் வைத்து முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். கைது...

சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலுக்கு புதிய நிர்வாகிகள் தெரிவு

சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலுக்கு வக்பு சபையினால் நியமிக்கப்பட்ட 11 பேர் கொண்ட விசேட நிர்வாக சபையின் முக்கிய பதவிகளுக்கான தெரிவுகள் திங்கட்கிழமை (05) முறைப்படி இடம்பெற்றன. இதன்படி, புதிய நிர்வாக சபையின் தலைவராக...

நல்லூரில் இருந்து அகற்றப்பட்ட தியாக தீபம் திலிபனின் சிலை இன்று பொலிஸாரால் யாழ்.நீதிமன்றத்தில் இன்று திங்கட்கிழமை பாரப்படுத்தப்பட்டது.

நல்லூரில் நினைவேந்தலுக்காக வைக்கப்பட்ட திலீபனின் சிலை கடந்த 27 ஆம் திகதி பொலிஸாரால் வலுக்கட்டாயமாக அகற்றப்பட்டு, பொலிஸ் நிலையம் கொண்டு செல்லப்பட்டது.   குறித்த விடயம் தொடர்பில் வழக்கு தாக்கல் செய்த யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார்,...

ஞானசாரருக்கு சிக்னல் கிடைக்கவில்லையாம்!

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் தண்டனை விதிக்கப்பட்ட கலகொடஅத்தே ஞானசார தேரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி சுதத் ஜயசுந்தர, நேற்று (05) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஒரு முக்கிய தகவலைத் தெரிவித்தார். அதன்படி, ஞானசார தேரர்...

‘டிமிக்கி’ விட்ட மற்றொரு செவ்வந்தி: பொதுமக்களிடம் உதவிகோரும் பொலிசார்!

மேல் மாகாண (வடக்கு) குற்றப் புலனாய்வுப் பிரிவினால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணை தொடர்பாக, ஒரு பெண் மற்றும் இரு ஆண்கள் அடங்கிய சந்தேக நபர்களைக் கைது செய்யப் பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். இலங்கை...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img