சாக்கடையில் ஓடிய டீசல்… வாளி, கேன்களுடன் முண்டியடித்த மக்கள்! புளூமெண்டலில் பரபரப்பு!

Date:

கொழும்பு, புளூமெண்டல் பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் சேமிப்பு முனையத்தில் இன்று (21) காலை டீசல் கசிவு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இந்தக் கசிவு காரணமாக, சேமிப்பு முனையத்திலிருந்து வெளியேறிய டீசல் அங்குள்ள வடிகால் கட்டமைப்புகள் ஊடாக வெளியேறி, சுற்றியுள்ள பகுதிகளுக்குப் பாய்ந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, வடிகால்கள் வழியாக வெளியேறிய டீசலைச் சேகரிப்பதற்காக அப்பகுதி மக்கள் வாளிகள் மற்றும் கேன்களுடன் சம்பவ இடத்தில் திரண்டுள்ளனர்.

டீசலைச் சேகரிக்க மக்கள் போட்டி போட்டுக்கொண்டிருக்கும் காட்சிகள் தற்போது கவனம் ஈர்த்துள்ளன.

spot_imgspot_img

More like this
Related

ரூ.1,448 மில்லியனிலிருந்து ரூ.34 மில்லியனாகக் குறைந்ததா? முன்னாள் ஜனாதிபதிகளுக்கான நிதி ஒதுக்கீடு!

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு மற்றும் சலுகைகளுக்காக கடந்த காலங்களில் பெருமளவு அரச...

கௌரவத்திற்காக எழுந்து நின்ற பல்கலைக்கழக வேந்தர்! ருஹுண பல்கலைக்கழகத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்திய மாணவி!

பொதுவாக, பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாக்களில் வேந்தர் தனது இருக்கையில் அமர்ந்தவாறே மாணவர்களுக்குப்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்