spot_imgspot_img

சினிமா

விமானி சாய் ரோஷன் ஷாமை மணந்தார் நடிகை ஜனனி

நடிகை ஜனனி தனது காதலர் சாய் ரோஷன் ஷாமை திருமணம் செய்து கொண்டார். அவருக்கு திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பாலா இயக்கிய ’அவன் இவன்’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் ஜனனி. அதனைத்...

கணவரை பிரிந்​தார் நடிகை ஹன்சிகா: விவாகரத்து வழங்கியது மும்பை நீதிமன்றம்

நடிகை ஹன்சிகா மோத்​வானி, கடந்த 2022-ம் ஆண்டு சோஹைல் கட்​டாரியா என்ற தொழில​திபரை காதலித்து திரு​மணம் செய்​து​கொண்​டார். சோஹைல் ஏற்​கெனவே திரு​மண​மாகி விவாகரத்து ஆனவர். இவர்​கள் திரு​மணம் ஜெய்ப்​பூரில் பிரம்​மாண்​ட​மாக நடை​பெற்​றது. திரு​மணத்​துக்​குப் பிறகு...

நீலாங்கரை வீட்டில் தங்க அனுமதிக்க வேண்டும்: விஜய் மனைவி சங்கீதா கூடுதல் மனு தாக்கல் – முழு விவரம்

விவாகரத்து வழக்கு முடியும் வரை நீலாங்கரையில் உள்ள தனது கணவர் விஜய்யின் வீட்டில் தங்கியிருக்க அனுமதிக்கக் கோரி சங்கீதா, செங்கல்பட்டு நீதிமன்றத்தில் கூடுதல் மனு தாக்கல் செய்துள்ளார். நடிகரும், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின்...

திருமண நிகழ்வில் ஒன்றாக கலந்துகொண்ட விஜய்- த்ரிஷா

ஏஜிஎஸ் நிறுவன தயாரிப்பாளர்களில் ஒருவரான கல்பாத்தி சுரேஷின் இல்ல திருமண நிகழ்வில் தவெக தலைவரும், நடிகருமான விஜய்யும், த்ரிஷாவும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர்கள் பெயர்களில் கல்பாத்தி அகோரம், கல்பாத்தி கணேஷ்...

ராதிகாவின் ‘தாய் கிழவி’ ட்ரெய்லர்

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடித்துள்ள ‘தாய் கிழவி’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள ‘தாய் கிழவி’ படத்தில் ராதிகா சரத்குமார், பால சரவணன், சிங்கம்புலி, முனீஸ்காந்த், முத்துக்குமார் உள்ளிட்ட பலர்...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img