spot_imgspot_img

குற்றம்

மல்லாவியில் வாள்வெட்டுக்குழு அட்டகாசம்!

முல்லைத்தீவு மல்லாவி புகழேந்தி நகர்ப்பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் புகுந்து நடத்தப்பட்ட வாள்வெட்டு தாக்குதலில் இருவர் காயமடைந்துள்ளனர். நேற்றிரவு (26) இந்த சம்பவம் நடந்தது. இம்மாதம் 13ஆம் திகதியும் இதே வீட்டுக்குள் நுழைந்து வாள்வெட்டுக் குழு தாக்குதல்...

UPDATE: பல்லச்சுட்டியில் பரபரப்பு சம்பவம்: குடும்ப விவகாரம் முற்றி மோதல் (PHOTOS)

யாழில் குடும்ப விவகாரத்தில் இருவர் பிடிக்கப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஒருவரின் தலையில் 28 தையல்கள் போடப்பட்டுள்ளது. இன்னொருவரின் கை, கால்கள் முறிந்துள்ளன. இளவாலை, பல்லச்சுட்டி பகுதியில் நேற்று முன்தினம் (25)  இந்த...

கஞ்சாவுடன் இளைஞன் கைது!

வவுனியா வைரவபுளியங்குளம் பகுதியில் கேரளா கஞ்சாவினை உடமையில் வைத்திருந்த நபர் ஒருவரை வவுனியா பொலிஸார் நேற்று (25) இரவு கைது செய்துள்ளனர். குறித்த பகுதியில் சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவர் நிற்பதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய...

ஆள் வைத்து தன்னிடமே கொள்ளையடித்த நிறுவன முகாமையாளர் கைது!

திட்டமிட்டு 23 இலட்சம் ரூபா பணத்தை கொள்ளையிட்ட சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நிறுவனமொன்றின் முகாமையாளராக பணிபுரியும் குறித்த சந்தேக நபர்களில் ஒருவர் அந்நிறுவனத்திற்கு உரித்தான 23 இலட்சம் ரூபா பணம் மற்றும் 84...

போலி ஆவணங்கள் தயாரித்து வாகனங்கள் விற்ற 4 பேர் கைது!

போலி ஆவணங்களை தயாரித்து வாகன விற்பனையில் ஈடுபட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் நால்வர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். குருநாகல் பிரதேசத்தில் இவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடத்தி செல்லப்படும் அல்லது திருடப்படும் வாகனங்களின்...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img