26.6 C
Jaffna
January 7, 2025
Pagetamil

Category : முக்கியச் செய்திகள்

வடக்கில் இன்று 42 பேருக்கு கொரோனா… மன்னார் 25, யாழ் 17!

Pagetamil
வடமாகாணத்தில் இன்று 42 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். மனனார் மாவட்டத்தில் 25 பேரும், யாழ் மாவட்டத்தில் 17 பேரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடம் மற்றும் யாழ்ப்பாணம்...

பருத்தித்துறையில் 13 பேருக்கு கொரோனா!

Pagetamil
பருத்தித்துறையில் இன்று 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்கள் பிசிஆர் பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட போது இவர்கள் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். அண்மையில், திருகோணமலையிலிருந்து பூசகர் ஒருவர் பருத்தித்துறைக்கு வந்திருந்தார். அவருக்கு தொற்று உறுதியாகியதையடுத்து,...

மைத்திரி மீது குற்றவியல் வழக்கு: ஆணைக்குழு பரிந்துரை!

Pagetamil
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை விசாரித்த ஜனாதிபதி விசாரணை ஆணையக்குழு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீது குற்றவியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள முன்மொழிந்துள்ளது. ஆணைக்குழுவின் அறிக்கை இன்று சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது. பின்னர், நாடாளுமன்ற நூலகத்தில் அறிக்கை...

இலங்கை வந்தடைந்தார் இம்ரான் கான்!

Pagetamil
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் 2 நாள் உத்தியோகபூர்வ பயணமாக இன்று (23) மாலை இலங்கையை வந்தடைந்தார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் இலங்கை விஜயத்திற்கான பயணம் பின்வருமாறு; 23 பெப்ரவரி மாலை 4.15...

இம்ரான் கானுடனான ஹக்கீம், ரிஷாத்தின் சந்திப்பு இரத்து!

Pagetamil
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிற்கும், இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவுஃப் ஹக்கீம் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீனுக்குமிடையிலான சந்திப்பு பாதுகாப்பு காரணங்களினால் இரத்து செய்யப்பட்டுள்ளது. அமைச்சரவை செய்தித்...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அறிக்கை இன்று நாடாளுமன்றத்தில்: மைத்திரி மீது குற்றவியல் வழக்கிற்கு பரிந்துரை!

Pagetamil
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அறிக்கை நேற்று (22) அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இன்று அறிக்கை நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராய, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேகவினால் 2019, செப்ரெம்பர், 21ஆம்...

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் தொடக்க உரையில் ‘இலங்கையை காணோம்’!

Pagetamil
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 46ஆவது அமர்வானது சுவிற்ஸர்லாந்தின் ஜெனீவாவில் நேற்று (22) ஆரம்பமானது. இதன் ஆரம்ப உரையை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் மிஷெல் பஷ்லெட் நிகழ்த்தினார். எனினும், அவரது...

இன்று இலங்கை வருகிறார் பாகிஸ்தான் பிரதமர்!

Pagetamil
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இன்று இரண்டு நாள் உத்தியோகபூர்வ பயணமாக இன்று (23) இலங்கைக்கு வருகிறார். இன்று மாலை 4.15 மணியளவில் அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைவார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ...

தமிழ் மக்கள் தேசிய கூட்டணி- இந்திய தூதர் இன்று சந்திப்பு!

Pagetamil
தமிழ் மக்கள் தேசிய கூட்டணியினரும், இந்திய தூதரும் இன்று சந்தித்து பேச்சு நடத்தவுள்ளனர். கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் இந்த சந்திப்பு நடக்கவுள்ளது. தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் அங்கத்துவ கட்சிகளின் தலைவர்களாக க.வி.விக்னேஸ்வரன், சுரேஷ்...

கொங்கோவிற்கான இத்தாலிய தூதர் கொலை!

Pagetamil
கொங்கோவுக்கான இத்தாலிய தூதர் மற்றும் ஒரு இத்தாலிய காவல்துறை அதிகாரி இன்று திங்கள்கிழமை கொங்கோவில் கொல்லப்பட்டனர். ஐ.நா அமைதி காக்கும் படையணியின் வாகனத் தொடரணியில் பயணம் செய்து கொண்டிருந்த போது, நடத்தப்பட்ட திடீர் தாக்குதலில்...