28.1 C
Jaffna
December 7, 2021

Category : முக்கியச் செய்திகள்

முக்கியச் செய்திகள்

22 நாட்களின் பின் சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீண்டும் இயங்குகிறது!

Pagetamil
தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகள் இன்று (7) மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன. சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகள் 22 நாட்களுக்குப் பின்னர் மீண்டும் ஆரம்பிக்கப்படுவதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். நாட்டின்...
உலகம் முக்கியச் செய்திகள்

ஆங் சாங் சூகிக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

Pagetamil
மியான்மர் தலைவர் ஆங் சாங் சூகிக்கு கொரோனா விதிமுறையை மீறிய குற்றச்சாட்டில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 1962 முதல் 50 ஆண்டுகளுக்கும் மேலாக மியான்மரில் இராணுவ...
இலங்கை முக்கியச் செய்திகள்

முல்லைத்தீவு கடலில் மூழ்கிய 3 இளைஞர்களும் சடலமாக மீட்பு!

Pagetamil
வவுனியாவில் இருந்து வந்த இளைஞர் மூவர் முல்லை கடலில் நேற்று (05) மாயமான இளைஞர்கள் மூவரும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். நேற்றையதினமே ஒருவர் உடலமாக மீட்கப்பட்ட நிலையில் ஏனையவர்களை தேடும் பணிகள் தீவிரமாக இடம்பெற்று வந்த...
முக்கியச் செய்திகள்

நாடாளுமன்ற ‘சம்பவங்களை’ விசாரிக்க குழு!

Pagetamil
வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற அசம்பாவித சம்பவங்கள் தொடர்பில் ஆராய எதிர்க்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்படும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்....
முக்கியச் செய்திகள்

பிரியந்த குமாரவின் உடல் இன்று இலங்கை வரும்: கொலைச்சூத்திரதாரிகளிற்கு ஒரு நாள் நீதிமன்ற காவல்!

Pagetamil
இலங்கையைச் சேர்ந்த 49 வயதான தொழிற்சாலை மேலாளர் பிரியந்த குமாரவை மதநிந்தனை குற்றச்சாட்டின் பேரில் படுகொலை செய்த சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளில் மேலும் ஆறு பேரை பஞ்சாப் போலீசார் ஞாயிற்றுக்கிழமை அடையாளம் கண்டு...
முக்கியச் செய்திகள்

கிளிநொச்சியில் எறிகணையை வெட்டியபோது வெடிவிபத்து: இளைஞன் பலி; சகோதரன் படுகாயம்!

Pagetamil
கிளிநொச்சி உமையாள்புரம் சோலை நகர் பகுதியில் எறிகணையொன்றை பரிசோதித்தபோது அது வெடித்ததில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன்,  13 வயது சிறுவன் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் கிளிநொச்சி உமையாள்புரம் சோலை நகர்...
இந்தியா முக்கியச் செய்திகள்

நாகலாந்தில் தீவிரவாதிகள் என நினைத்து இராணுவம் சுட்டதில் 13 தொழிலாளர்கள் பலி!

Pagetamil
நாகாலாந்து மாநிலத்தில் தீவிரவாதிகள் என்ற சந்தேகத்தின்பேரில் 13 தொழிலாளிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் பாதுகாப்பு படையை சேர்ந்த ஒரு...
முக்கியச் செய்திகள்

வடக்கு ஆளுனர் அலுவலகத்திற்குள் நிர்ப்பந்திக்கப்பட்டோம்: இ.போ.ச தொழிற்சங்க பிரதிநிதிகள் குற்றச்சாட்டு!

Pagetamil
வடக்கு ஆளுனர் அலுவலகத்திற்குள் தாம் நிர்ப்பந்திக்கப்பட்டதாக இலங்கை போக்குவரத்து சபை தொழிற்சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். தனது முடிவை ஏற்றுக்கொள்ளாவிட்டால் கலந்துரையாடல் மண்டபத்தை விட்டு வெளியேற முடியாதென ஆளுனர் குறிப்பிட்டதாக, தொழிற்சங்க பிரதிநிதிகள் தமிழ்பக்கத்திடம் தெரிவித்தனர்....
முக்கியச் செய்திகள் விளையாட்டு

எல்.பி.எல் கிரிக்கெட் திருவிழா இன்று ஆரம்பம்!

Pagetamil
2வது லங்கா பிரீமியர் லீக் போட்டி தொடர் இன்று (5) ஆரம்பிக்கிறது. கொழும்பு ஆர்.பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் போட்டி ஆரம்பமாகவுள்ளது. ஐந்து அணிகள் பங்கேற்கும் இந்தப் போட்டி டிசம்பர் 23ஆம் திகதி வரை...
முக்கியச் செய்திகள்

நாளை முதல் எரிவாயு விநியோகம்!

Pagetamil
நிபந்தனைகளிற்கு உட்பட்டு நாளை முதல் சந்தைகளிற்கு சமையல் எரிவாயு விநியோகிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் விவகார அதிகாரசபை இதனை அறிவித்துள்ளது....
error: Alert: Content is protected !!