spot_imgspot_img

நாளாந்த செய்திகள்

பல்கலைகழக விரிவுரையாளர், சுகாதார பரிசோதகர், வங்கி ஊழியர், சாவகச்சேரி பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்: இன்றைய வடக்கு தொற்றாளர் விபரம்!

வடமாகாணத்தில் மேலும் 45 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இன்று வட மாகாணத்தில் 721 பேரின் பிசிஆர் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் யாழ் மாவட்டத்தில் 30 பேரும், வவுனியா மாவட்டத்தில் 9 பேரும், கிளிநொச்சி...

கல்முனையை தரமிறக்காமலிருக்கவும், கணக்காளரை நியமிக்கவும் இணக்கம்: முல்லை காணி பிடிப்பும் நிறுத்தம்!

கல்முனை தமிழ் பிரதேச செயலகத்திற்கு கணக்காளர் ஒருவரை நியமிக்கவும், உப பிரதேச செயலகமாக தரமிறக்குவதாக அனுப்பப்பட்ட கடிதத்தை இரத்து செய்யவும் அமைச்சர் சமல் ராஜபக்ச இணக்கம் தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள்...

குழுவினர் செய்த கொலைக்கு ஒருவருக்கு தண்டனை வழக்க முடியாதென்பதாலேயே சுனில் ரத்னாயக்க விடுதலை; வீரசேகர: பைத்தியம் என திட்டிய பொன்சேகா!

ஒரு குழு செய்த கொலைக்காக ஒருவருக்கு தண்டனையளிக்க முடியாது என்பதாலேயே மிருசுவில் கொலையாளி சுனில் ரத்னாயக்க விடுவிக்கப்பட்டதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர சரத் வீரசேகர தெரிவித்தார். இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது இதனை தெரிவித்தார். இதன்போது,...

அதிகாரிகளுடனும் கலந்தாலோசிக்காமல் முல்லைத்தீவில் தமிழர்களின் நிலங்களை பறிக்க ஜனாதிபதி உத்தரவு: கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

கரைத்துறைப்பற்றில் எட்டு கிராமங்களது காணி நிருவாகத்தினை மகாவலியின் கீழ் கொண்டு செல்லுமாறு ஜனதிபதி வழங்கிய உத்தரவை இரத்துச் செய்ய வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்தாலோசிக்கமால் தன்னிச்சையாக இந்த நிலங்களை பொறுப்பேற்குமாறு ஜனாதிபதி, மகாவலி அதிகாரசபைக்கு...

முழுமையாக முடங்கியது கொடிகாமம் (PHOTOS)

சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட கொடிகாமம் பிரதேசத்தில் அதிக அளவு கொரோனா தொற்றாளர்கள் இனங் காணப்பட்டுள்ள நிலையில் கொடிகாமம் பிரதேசத்தில் இரண்டு கிராம சேவையாளர் பிரிவுகள் முடக்கப்பட்டுள்ளன. கொடிகாமம் பொதுச் சந்தை மற்றும்...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img