spot_imgspot_img

நாளாந்த செய்திகள்

துறைமுக ஆணைக்குழு சட்டமூலத்தின் உட்பிரிவுகள் அரசியலமைப்பிற்கு முரணானவை: உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

துறைமுக பொருளாதார ஆணைக்குழுவின் சட்ட வரைபில் சில உட்பிரிவுகள் அரசியலமைப்பிற்கு முரணானவை என்று உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை சபாநாயகர் இன்று நாடாளுமன்றத்தல் அறிவித்தார். துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்ட வரைபின் சில...

தடைகளை கடந்து நந்திக்கடலில் சிவாஜிலிங்கம், பீற்றர் இளஞ்செழியன் அஞ்சலி!

யுத்தத்தில் கொல்லப்பட்ட மக்களிற்கு முள்ளிவாய்க்காலில் நினைவஞ்சலி இடம்பெறக் கூடாதென பெரும் தடைகள் ஏற்படுத்தப்பட்ட நிலையில், அதையும் மீறி .இன்று அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது. தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் நாயகமும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான...

இன்று முள்ளிவாய்க்கால் நினைவு நாள்!

இன்று முள்ளிவாய்க்கால் நினைவுதினம். 12 வருடங்களின் முன்னர் முடிவடைந்த ஆயுத மோதல்களின் முடிவில் கொல்லப்பட்ட மக்களை தமிழ்மக்கள், இன்று “முள்ளிவாய்க்கால் நினைவுதினம்“ ஆக அனுட்டிக்கிறார்கள். யுத்தத்தில் இறுதி கட்டத்தில் மூடப்பட்ட முள்ளிவாய்க்கால் பகுதிக்குள் கொல்லப்பட்ட மக்களின்...

நாளைய முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: பொது கட்டமைப்பின் அறிக்கை!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வருடாவருடம் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்திலே இடம்பெறுவது வழக்கம்.  இந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் என்பது எமது உரிமை சார்ந்த, எமது விடுதலை சார்ந்த,  எமது வாழ்வியல் சார்ந்த ஒரு நிகழ்வாக இருக்கிறது....

வடக்கில் ஒரு நாளில் மிக அதிக தொற்று:வடக்கில் 378 பேர்; முல்லைத்தீவில் 322 பேருக்கு தொற்று!

இன்று (17)  வடமாகாணத்தில் ஒரே நாளில் அதிகளவான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.வடக்கில் 378 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் 322 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இன்று வடக்கில் 976பேரின் பிசிஆர்...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img